மேலும் அறிய
Advertisement
T20 WORLD CUP 2024:இன்று பிரமாண்டமாக தொடங்கும் உலகக் கோப்பை - நேரடி ஸ்ட்ரீமிங் எதில் தெரியுமா?
மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 நேரடி ஸ்ட்ரீமிங் எதில் செய்யப்படும் என்பதை இங்கே பார்ப்போம்.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை:
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 மகளிர் போட்டி நாளை (அக்டோபர் 3) பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்கான முதல் போட்டி நாளை அக்டோபர் 4 ஆம் தே தி நடைபெறுகிறது. அந்த வகையில் மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 நேரடி ஸ்ட்ரீமிங் எதில் செய்யப்படும் என்பதை இங்கே பார்ப்போம்:
அட்டவணை:
அக்டோபர் 3, வியாழன் | பங்களாதேஷ் vs ஸ்காட்லாந்து | பி | 3:30 PM | ஷார்ஜா |
அக்டோபர் 3, வியாழன் | பாகிஸ்தான் vs இலங்கை | ஏ | 7:30 PM | ஷார்ஜா |
அக்டோபர் 4, வெள்ளி | தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் | பி | 3:30 PM | துபாய் |
அக்டோபர் 4, வெள்ளி | இந்தியா vs நியூசிலாந்து | ஏ | 7:30 PM | துபாய் |
அக்டோபர் 5, சனிக்கிழமை | பங்களாதேஷ் vs இங்கிலாந்து | பி | 3:30 PM | ஷார்ஜா |
அக்டோபர் 5, சனிக்கிழமை | ஆஸ்திரேலியா vs இலங்கை | ஏ | 7:30 PM | ஷார்ஜா |
அக்டோபர் 6, ஞாயிறு | இந்தியா vs பாகிஸ்தான் | ஏ | 3:30 PM | துபாய் |
அக்டோபர் 6, ஞாயிறு | வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்து | ஏ | 7:30 PM | துபாய் |
அக்டோபர் 7, திங்கள் | இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா | பி | 7:30 PM | ஷார்ஜா |
அக்டோபர் 8, செவ்வாய் | ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து | ஏ | 7:30 PM | ஷார்ஜா |
அக்டோபர் 9, புதன் | தென்னாப்பிரிக்கா vs ஸ்காட்லாந்து | பி | 3:30 PM | துபாய் |
அக்டோபர் 9, புதன் | இந்தியா vs இலங்கை | ஏ | 7:30 PM | துபாய் |
அக்டோபர் 10, வியாழன் | பங்களாதேஷ் vs வெஸ்ட் இண்டீஸ் | பி | 7:30 PM | ஷார்ஜா |
அக்டோபர் 11, வெள்ளி | ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் | ஏ | 7:30 PM | துபாய் |
அக்டோபர் 12, சனிக்கிழமை | நியூசிலாந்து vs இலங்கை | ஏ | 3:30 PM | ஷார்ஜா |
அக்டோபர் 12, சனிக்கிழமை | பங்களாதேஷ் vs தென்னாப்பிரிக்கா | பி | 7:30 PM | துபாய் |
அக்டோபர் 13, ஞாயிறு | இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து | பி | 3:30 PM | ஷார்ஜா |
அக்டோபர் 13, ஞாயிறு | இந்தியா vs ஆஸ்திரேலியா | ஏ | 7:30 PM | ஷார்ஜா |
அக்டோபர் 14, திங்கள் | பாகிஸ்தான் vs நியூசிலாந்து | ஏ | 7:30 PM | துபாய் |
அக்டோபர் 15, செவ்வாய் | இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் | பி | 7:30 PM | துபாய் |
அக்டோபர் 17, வியாழன் | TBD (To be announced ) | அரையிறுதி 1 | 7:30 PM | துபாய் |
அக்டோபர் 18, வெள்ளிக்கிழமை | TBD | அரையிறுதி 2 | 7:30 PM | ஷார்ஜா |
அக்டோபர் 20, ஞாயிறு | TBD | இறுதி | 7:30 PM |
துபாய் |
மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 நேரடி ஸ்ட்ரீமிங்:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை ரசிகர்கள் பார்க்கலாம். அதேபோல் Disney+ Hotstar ஆப்ஸ் மற்றும் இணையதளத்திலும் ரசிகர்கள் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion