மேலும் அறிய

Watch Video : காவ்யா மாறனை திரையில் காட்டிய கேமராமேன்… அதிருப்தியில் வெளியான ரியாக்ஷன்.. ட்ரெண்டாக்கிய ரசிகர் படை!

அணியின் உரிமையாளர் காவியா மாறன் டிவியில் காட்டப்பட்டபோது கேமராமேனிடம் அதிருப்தியை வெளிப்படுத்துவது போல ஏதோ இந்தியில் கூறுவது தெரிந்தது.

நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறன் டிவியில் காட்டப்பட்டபோது கேமராமேனிடம் அதிருப்தியை வெளிப்படுத்தும் ரியாக்ஷனை கொடுத்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் - ஹைதராபாத்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விறுவிறுப்பான தொடக்கமாக அமைந்தது. எய்டன் மார்க்ரம் தலைமை தாங்கும் அந்த அணி இதுவரை நடந்துள்ள மூன்று போட்டிகளில், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடரின் 14வது போட்டியில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை ஹைதராபாத் எதிர்கொண்டது. 

Watch Video : காவ்யா மாறனை திரையில் காட்டிய கேமராமேன்… அதிருப்தியில் வெளியான ரியாக்ஷன்.. ட்ரெண்டாக்கிய ரசிகர் படை!

அசத்திய பந்துவீச்சாளர்கள்

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்த, ஹைதராபாத் அணி, அற்புதமான பந்துவீச்சு திறனை வெளிப்படுத்தினர். பஞ்சாப் வீரர் பிரப்சிம்ரன் சிங் முதல் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அந்த முதல் விக்கெட் ஹைதராபாத் வேகத்தை அதிகரிக்க உதவியது. ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும், பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 99 ரன்களைப் எடுத்து அணியை ஓரளவுக்கு மீட்டுத் தந்தார்.

தொடர்புடைய செய்திகள்: ADMK: 'ஸ்டெர்லைட் விவகார கருத்து.. இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல' ஆர்.என்.ரவிக்கு எதிராக களமிறங்கிய அ.தி.மு.க...!

சன்ரைசர்ஸ் உரிமையாளர் ரியாக்ஷன்

அவர் மோஹித் ரதியுடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 55 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் 10வது விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன் குவித்த பார்ட்னர்ஷிப் என்ற பெயரை பெற்றனர். ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை குறைந்த ரன்னில் ஆல் அவுட் செய்ய நெருங்க நெருங்க, தவான் அசைய மறுத்ததால் அணி ரசிகர்கள் இடையே விரக்தி அதிகரித்தது. அணியின் உரிமையாளர் காவியா மாறன் டிவியில் காட்டப்பட்டபோது கேமராமேனிடம் அதிருப்தியை வெளிப்படுத்துவது போல ஏதோ இந்தியில் கூறுவது தெரிந்தது. 

காவ்யா மாறன்

சன் குழும நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். எல்லா ஐதராபாத் போட்டிகளிலும் காணப்படும் அவர் கொடுக்கும் ரியாக்ஷன்களுக்கென்று தனி ரசிகர் படை உண்டு. அதனால் கிட்டத்தட்ட எப்போதுமே அவர் பக்கம் ஒரு கேமரா இருந்துகொண்டே இருக்கும். முன்னர் தலையில் கை வைத்து அடித்துக்கொள்வது போல் ஒரு புகைப்படம் மீம் மெட்டீரியலாக இப்போதும் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது கொடுத்துள்ள ரியாக்ஷனும் வைரலாகி உள்ளது. என்னதான் அவர் டென்ஷனாக இருந்தாலும் சன்ரைசர்ஸ் அந்த போட்டியை எளிதாக வென்றது. இந்த தொடரில் முதல் வெற்றியை பெற்று, வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!
TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!
Embed widget