மேலும் அறிய

LSG vs SRH 1st Innings: லக்னோ சுழலில் சுருண்ட ஹைதராபாத்; 122 ரன்கள் இலக்கை எளிதில் எட்டுமா ராகுல் படை..?

IPL 2023, LSG vs SRH: லக்னோ அணிக்கு ஹைதராபாத் அணி 122 ரன்கள் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன்  கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் கோப்பைக்காக களமிறங்கியுள்ளன.

கொரோனா காலமாக உள்ளூர் மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில்  3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு அணியும் தங்களது உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவதால் ரசிகர்கள் இந்த ஐபிஎல் திருவிழாவை கோலகலமாக்கி வருகின்றனர்.  இதற்கு எடுத்துக்காட்டாக மைதானம் முழுவதும் லக்னோ அணி ரசிகர்கள் குவிந்து காணப்பட்டனர். 

திணறிய ஹைதராபாத்:

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை  ஹைதராபாத் அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளில் டாஸ் வென்ற அணி பந்து வீச தான் முடிவு செய்தது. ஆனால் இம்முறை ஹைதராபாத் அணியின் கேப்டன் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். 

அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய ஹைதராபாத் அணிக்கு தான் நினைத்தது போல் அமையவில்லை. பவர்ப்ளேவிற்குள் ஒரு விக்கெட்டை இழந்து 43 ரன்கள் சேர்த்து இருந்தது. பவர்ப்ளேவில் ஒரு விக்கெட் எடுத்த குர்னல் பாண்டியா வீசிய 8வது ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்னர் ஹைதராபாத் அணி நிதானமாக ஆடி வரும்போது மீண்டும் ஒரு விக்கெட்டை இழக்க அப்போது அணியின் ஸ்கோர் 55 ரன்களாக இருந்தது. ஹைதராபாத் அணி சார்பில் பேட்டிங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மார்க்ரம் மற்றும் ப்ரூக் இருவரும் சொதப்பினர். ஹைதராபாத் அணி தரப்பில் ஒரு அணியாக அவர்கள் இணைந்து விளையாட இன்னும் சில காலம் எடுக்கும் என கூறலாம். இதற்கு முந்தைய போட்டியில் டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்து தோல்வி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

122 ரன்கள் டார்கெட்:

இதன் பின்னர் ஹைதராபாத் அணியால் மீளவே முடியவில்லை. இறுதியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணி சார்பில் குர்னல் பாண்டியா 4 ஓவர்கள் பந்து வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏதுவாக இருந்ததால், லக்னோ அணியின் 3 சுழற்பந்து வீச்சாளர்களும் தலா 4 ஓவர்கள் வீசினர். மற்றவர்கள் யாரும் 4 ஓவர்கள் வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத முதல்வர் ஸ்டாலின்.. தாங்கி பிடித்த துணை முதல்வர் உதயநிதி!
முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத ஸ்டாலின்.. தாங்கி பிடித்த உதயநிதி!
அரசு மரியாதையுடன் நடந்த ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
அரசு மரியாதையுடன் நடந்த ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Vettaiyan Review: சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Noel Tata : TATA-ன் கிரீடம் யாருக்கு? ரத்தன் டாடாவின் மனசாட்சி! யார் இந்த நோயல் டாடா?Ratan Tata Untold love story  | ரத்தன் டாட்டா BREAK UP 💔 கடைசி வரை BACHELOR!Ratan Tata Passed away | RIP ரத்தன் டாடாஉடலுக்கு இறுதி அஞ்சலி! கண்ணீர் மழையில் மக்கள்History of Ratan Rata |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத முதல்வர் ஸ்டாலின்.. தாங்கி பிடித்த துணை முதல்வர் உதயநிதி!
முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத ஸ்டாலின்.. தாங்கி பிடித்த உதயநிதி!
அரசு மரியாதையுடன் நடந்த ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
அரசு மரியாதையுடன் நடந்த ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Vettaiyan Review: சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
Rafael Nadal: ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் : இதுதான் இவரது கடைசி போட்டி.!
Rafael Nadal: ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் : இதுதான் இவரது கடைசி போட்டி.!
H Raja speech:  கொலைகாரங்க சார் இந்த சர்க்கார்... கொந்தளித்த ஹெச்.ராஜா
கொலைகாரங்க சார் இந்த சர்க்கார்... கொந்தளித்த ஹெச்.ராஜா
தமிழகத்திற்கு ரூ 7,268 கோடி.. உபிக்கு எப்போவும் போல் ஜாக்பாட்தான்.. வரி பகிர்வை விடுவித்த மத்திய அரசு!
தமிழகத்திற்கு ரூ 7,268 கோடி.. உபிக்கு எப்போவும் போல் ஜாக்பாட்தான்.. வரி பகிர்வை விடுவித்த மத்திய அரசு!
அயன் பட பாணியில் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
அயன் பட பாணியில் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Embed widget