ODI WC 2023 ENG Vs SL Score LIVE: இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது!
ENG Vs SL Score LIVE: இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையிலான போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
LIVE

Background
ENG Vs SL Score LIVE: இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது இலங்கை அணி!
8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது இலங்கை அணி. அதன்படி கடைசி வரை களத்தில் நின்ற பாத்தும் நிஸ்ஸங்கா 77* ரன்களும், பாத்தும் சதீர சமரவிக்ரமா 64* எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இவ்வாறாக 25. 4 ஓவர்கள் முடிவில் 160 ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது.
ENG Vs SL Score LIVE: 24 ஓவர்கள் முடிவில்..!
24 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.
ENG Vs SL Score LIVE: 23 ஓவர்கள் முடிவில்..!
23 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
ENG Vs SL Score LIVE: அரைசதம் அடித்தார் சதீர சமரவிக்ரமா!
இலங்கை அணி வீரர் சதீர சமரவிக்ரமா 44 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார்.
ENG Vs SL Score LIVE: 22 ஓவர்கள் முடிவில்..!
22 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

