மேலும் அறிய
Mobile Charging Tips : போன்ல ரொம்ப நேரம் சார்ஜ் நிக்கணுமா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க!
Mobile charging Tips : சிலருக்கு, அவர்கள் பயன்படுத்தும் போனில் சார்ஜ் அடிக்கடி சர்ரென்று இறங்கிவிடும். இந்த பிரச்சினை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

ஸ்மார்ட் போன்
1/6

டிப்ஸ் 1 : ஒய்ஃபை (wifi), ப்ளூடூத்(bluetooth), லொகேஷன்(location) , என்எப்சி (NFC) போன்றவற்றை தேவைப்படும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் ஆஃப் செய்யவும்.
2/6

டிப்ஸ் 2 : மெசேஜ் அனுப்பும் போதும், வைப்ரேட் ஆகும் போதும் சார்ஜ் குறையும். அதனால் போன் செட்டிங்கில் வைப்ரேஷனை ஆப் செய்யவும்.
3/6

டிப்ஸ் 3 : இரவு முழுவதும் சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். அது போனில் இருக்கும் பாட்டரியை சூடாகிவிடும். இதனால் போனில் சார்ஜ் அதிகம் நிற்காது.
4/6

டிப்ஸ் 4 : சார்ஜிங் சைக்கிளை கடைப்பிடிக்க வேண்டும் . அதாவது போனை முழுமையாக சார்ஜ் செய்வதால் பேட்டரியின் ஆயிட் காலம் குறையலாம். அதனால் 20%-க்கு கீழ் சார்ஜ் குறையாமல் பார்த்துக்கொள்ளவும். அதே போல், 90% -க்கு மேல் சார்ஜ் செய்ய கூடாது.
5/6

டிப்ஸ் 5 : சொந்த சார்ஜரை பயன்படுத்தவும். உங்களுடைய போனுக்கு பிற கம்பெனி சார்ஜரை கொண்டு சார்ஜ் செய்யாதீர்கள். சொந்த சார்ஜ்ர் பயன்படுத்தும் போதும் வேகமாக சார்ஜ் ஏறும்.
6/6

டிப்ஸ் 6 : தேவைப்படும் செயலிகளை மட்டும் பயன்படுத்துங்கள், தேவையற்ற செயலிகளை டெலீட் செய்துவிடுங்கள். இது தேவையில்லாமல் சார்ஜ் குறைவதற்கு காரணமாய் அமையும்.
Published at : 04 May 2024 10:34 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion