மேலும் அறிய
Samsung W23 : அடுத்த ப்ரீமியம் மாடலை வெளியிடும் சாம்சங் நிறுவனம்! விலை எவ்வளவு தெரியுமா?
சாம்சங் டப்ளியூ24 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
சாம்சங்
1/6

இந்திய சந்தையில் பல்வேறு ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு புது புது வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன
2/6

இந்த நிலையில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான சாம்சங், டப்ளியூ சீரிஸ் மாடலை வருகின்ற 15ம் தேதி வெளியிட உள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
Published at : 04 Sep 2023 05:50 PM (IST)
மேலும் படிக்க





















