மேலும் அறிய

Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?

Congress Rajya Sabha candidate Christopher Thilak : ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியில் கிறிஸ்டோபர் திலக் போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

 ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள் யார்.?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மாநிலங்களவை தேர்தலானது நடைபெறவுள்ளது.  தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அந்த வகையில் திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் களம் இறங்கவுள்ளனர்.  திமுக சார்பாக திருச்சி சிவாவும், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் எல்.கே.சுதீஷ் களம் இறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன் படி கிறிஸ்டோபர் திலக் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

யார் இந்த கிறிஸ்டோபர் திலக்

காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசர், சுதர்சனம் நாச்சியப்பன், தங்கபாலு ஆகியோர் போட்டி போட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கிறிஸ்டோபர் திலக்  பெயரை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. அந்த வகையில் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக்,  தற்போது இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். மேலும் மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் கட்சிப் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் இளம் தலைமுறையினர் மத்தியில் மிக முக்கியமான நபராக கிறிஸ்டோபர் திலக் உள்ளார். 

இதே போல அதிமுக சார்பாக 2 ராஜ்யசபா வேட்பாளர்களின் அதிமுக மூத்த தலைவர் தம்பி துரை பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு இடம் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அன்புமணி அல்லது சவுமியா அன்புமணி வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான பணியை திமுக மற்றும் அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Embed widget