மேலும் அறிய

WhatsApp New Update : வந்தாச்சு புது அப்-டேட்.. இனி HD புகைப்படங்களை வாட்ஸ்-ஆப்பிலே அனுப்பலாம்!

Whatsapp New Update : வாட்ஸ்-அப் செயலியில் புகைப்படங்களை தரம் குறையாமல் பகிரும் வசதியை, மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப்

1/6
மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு அடுத்தடுத்து அப்டேட்கள் வழங்கப்படுகின்றன

2/6
அந்த வகையில் நீண்ட நாட்களாக பயனாளர்கள் எதிர்கொண்டு வந்த ஒரு பெரிய பிரச்னைக்கு,  வாட்ஸ்-அப் நிறுவனம் ஒரு முடிவு கட்டியுள்ளது.

3/6
அதன்படி, வாட்ஸ்-அப் செயலியில் புகைப்படங்களை நேரடியாக பகிரும்போது அதன் தரம் குறைகிறது என்பது, பயனாளர்களின் நீண்ட கால புகாராக உள்ளது. தரம் குறையாமல் புகைப்படங்களை பகிர, அவற்றை ஃபைல் ஆக மட்டுமே பகிர முடியும். இந்நிலையில் பயனர்களுக்கு உதவும் விதமாக வாட்ஸ்-அப் செயலி, ஏற்கனவே பீட்டா வெர்ஷன் அப்டேட்டை வழங்கியிருந்த நிலையில், தற்போது அதனை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

4/6
புதிய அப்டேட் மூலம் புகைப்படத்தின் உண்மையான தரம் குறையாமல், அதனை நேரடியாக வாட்ஸ்-அப் செயலியில் பகிர முடியும். அதன்படி, drawing tool header-க்குள் புதிய செட்டிங்ஸ் ஐகான் (HD) ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பயனாளர் தான் அனுப்பும் புகைப்படத்தின் தரம் குறையாமல் உறுதி செய்யலாம். STANDARD QUALITY & HD QUALITY என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. எப்போதும் தரம் குறையாமல் புகைப்படங்களை பகிர, பயனாளர்கள்  STANDARD QUALITY எனும் ஆப்ஷனை ஆன் செய்து இருக்க வேண்டும்.

5/6
இந்த புதிய அப்டேட் ஏற்கனவே உருவாக்கப்பட்டு பீட்டா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. பயனாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப அந்த அம்சம் மேம்படுத்தப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

6/6
புகைப்படங்களை இனி ஃபைல் ஆக கன்வெர்ட் செய்து பகிர வேண்டிய அவசியம் பயனாளர்களுக்கு இருக்காது. இனி நொடிப்பொழுதில் உண்மையான தரத்தில் புகைப்படங்களை பயனாளர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

Mobiles ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு

Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?

"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!

Embed widget