மேலும் அறிய
iPhone 14 Price Drop : ஐபோன் 14 மாடலுக்கு ரூ. 33,000 வரை தள்ளுபடி.. உடனே ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்க!
ஐபோன் 14 மாடலுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டதால் விறுவிறுப்பான விற்பனை நடந்து வருகிறது.

ஐபோன் 14 சலுகை
1/6

ஆப்பிள் ஐபோன் 14 கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமானது. ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸில் ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மாக்ஸ் ஆகிய மாடல்கள் உள்ளன.
2/6

ஆப்பிள் ஐபோன் 14 மாடலுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.9,901 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.69,999க்கு விற்கப்படுகிறது ஐபோன் 14.
3/6

இது தவிர, வாங்குபவர்கள் HDFC வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வைத்திருந்தால் EMI மூலம் வாங்கலாம். EMI மூலம் போன் வாங்குபவர்களுக்கு ரூ.65,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4/6

இது தவிர, ஃபிளிப்கார்ட் தளத்தில் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து புது ஐபோன் 14ஐ பெற்றுக்கொள்ளும் சலுகையும் உள்ளது. இந்த சலுகையில் ரூ.35,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.
5/6

இது 12MP சென்சார்கள் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
6/6

கூடிய விரைவில் ஐபோன் 15 அறிமுகமாகவுள்ளதால் ஐபோன் 14 மாடலுக்கு அதிரடியான சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
Published at : 23 Jun 2023 01:37 PM (IST)
Tags :
Iphone 14மேலும் படிக்க
Advertisement
Advertisement