மேலும் அறிய

iPhone 16 Features : அம்சங்களை அள்ளிவிட்ட ஐபோன் நிறுவனம்.. போன்னுனா இப்படிதான் இருக்கணும்!

iPhone 16 Features : 2024 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ஐபோன் 16 மற்றும் அந்த சீரீஸின் இதர மாடல்கள் ரிலீஸாகியுள்ளது.

ஐபோன் 16

1/8
ஐபோன் 16 டிஸ்ப்ளே 6.1 இன்ச் ஆக இருக்க,  ஐபோன் 16 பிளஸ் டிஸ்ப்ளே 6.7 இன்ச் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2/8
கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் அல்ட்ராமரைன், டீல், இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் இந்த ஐபோன் 16 கிடைக்கும்

3/8
புதிய ஐபோன் 16 சீரிஸ் A18 பயோனிக் சிப்செட்டை கொண்டுள்ளது. 12MP 2x டெலிஃபோட்டோ லென்ஸ், 48MP ஃப்யூஷன் கேமராவை கொண்ட ஐபோன் 16 HDR ஆதரவுடன் 60fps இல் 4K வீடியோவை பதிவு செய்யும் திறன் கொண்டது.

4/8
சூப்பர் அம்சங்கள்  : வாய்ஸ் மெசேஜை மெசேஜாக மாற்றுவது, நீளமான மெசேஜ்களை உங்களுக்கு புரியும் படி சிறிதாக சுருக்கி கொள்வது போன்ற ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை மற்றொரு செயலியை பயன்படுத்தானல் ஐபோனிலே செய்ய முடியும். கேமரா லென்ஸை நமக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்ய புதிதாக டாகுள் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த ஒளி உள்ள இடத்திலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்கலாம். ஐபோனில் எடுக்கும் வீடியோக்களில் வாய்ஸ் ஓவரை மிக்ஸ் செய்து கொள்ளலாம்.

5/8
உங்கள் புகைப்படங்களுக்கு எதுமாதிரியான கலர் டோன் மற்றும் ஸ்டைல் வேண்டும் என்று அவ்வப்போது மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் தரமான புகைப்படங்கள் கிடைக்கும். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், புகைப்படம் எடுக்கும் முன்னரே லைவ் ப்ரிவ்யூவில் அந்த கலர் டோனையும் ஸ்டைலையும் பார்க்க முடியும். அத்துடன் ஐபோன் 16 மாடலின் பேட்டரி மற்ற மாடல்களை விட நீண்ட நேரம் நிலைக்கும் வகையில் உருவாகப்பட்டுள்ளது.

6/8
ஐபோன் 16 மாடலின் விலை 79,900 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. ஐபோன் 16  பிளஸ் மாடலின் விலை 89,900 ரூபாயிலிருந்து  தொடங்குகிறது.

7/8
6.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 16 ப்ரோ மாடலின் விலை 1,19,900 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. 6.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 1,44,900 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

8/8
ஐபோன் 16 மாடலை வாங்க விரும்புவோர் செப்டம்பர் 13 ஆம் தேதி மாலை 5:30 மணி முதல் முன்பதிவு செய்யலாம். செப்டம்பர் 20 ஆம் தேதியில் இருந்து கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

Mobiles ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நீண்ட காத்திருப்புக்கு முடிவு! கேலக்ஸி S25 பயனர்களுக்கு சாம்சங் வழங்கிய செம்ம சர்ப்ரைஸ்!

iPhone Air Vs Galaxy S25 Edge: ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
Apple Vs Xiaomi: ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த சியோமி.! ஐபோன் அல்ட்ராவிற்கு முன்பாக மடிக்கும் போன் அறிமுகம்; எப்போது தெரியுமா.?
ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த சியோமி.! ஐபோன் அல்ட்ராவிற்கு முன்பாக மடிக்கும் போன் அறிமுகம்; எப்போது தெரியுமா.?
சாம்சங் பிரியர்களுக்கு செம நியூஸ்! பிரீமியம் லுக், கம்மி ரேட்... சந்தையை கலக்க வந்த Galaxy S26 FE!
சாம்சங் பிரியர்களுக்கு செம நியூஸ்! பிரீமியம் லுக், கம்மி ரேட்! சந்தையை கலக்க வந்த Galaxy S26 FE!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொளத்தூர் கொத்து பரோட்டா.. ஓட்ட நிதி..! தரம் தாழ்ந்த விமர்சனங்களை தொடுக்கும் தவெக!

TVK:
TVK: "திங்கள்கிழமை பதறாமல் பதிலுரை கேளுங்கள்.." உதயநிதிக்கு தவெக அட்வைஸ்!
சதுப்பு நிலத்தை காப்பதா? அழிப்பதா? - ரூ.21 கோடி திட்டத்துக்கு சௌமியா அன்புமணி கடும் எதிர்ப்பு

தவெகவில் இணைந்த குற்றவாளி வெட்டிக்கொலை.! இது தான் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை - விளாசிய உதயநிதி

"ஓபிசி உரிமையில் கை வைக்காதே" - ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் ஸ்டாலினின் மாஸ் அட்டாக்
Nirmalkumar: நேரு மீது பொய் வழக்கு போட்டோமா? கூட்டணி நிலவரம் - திமுகவிற்கு பதிலடி தந்த நிர்மல்குமார்
நேரு மீது பொய் வழக்கு போட்டோமா? கூட்டணி நிலவரம் - திமுகவிற்கு பதிலடி தந்த நிர்மல்குமார்
Kia Discounts: SUV-களுக்கு பெயர்போன கியாவின் செப்டம்பர் சலுகைகள் - ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி - எதுக்கு அதிகம்?
SUV-களுக்கு பெயர்போன கியாவின் செப்டம்பர் சலுகைகள் - ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி - எதுக்கு அதிகம்?
Thirumavalavan : பிரதமர் வேட்பாளர் விஜய்.? திருமாவளவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை – தவெகவினர் அதிர்ச்சி!
பிரதமர் வேட்பாளர் விஜய்.? திருமாவளவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை – தவெகவினர் அதிர்ச்சி!
Embed widget