மேலும் அறிய
I Phone 15 : இந்த செப்டம்பரில் வெளியாகும் புது மாடல் ஐபோன்!
ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 15 மாடலை வருகின்ற செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியிட உள்ளது.
ஐபோன் 15
1/6

அதிகம் விற்பனையாகும் போன்களில் முதன்மையானது ஐ-போன்கள். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மாடல் போன்களை அறிமுகப்படுத்தும்.
2/6

அதன்படி அடுத்த மாதம் 12ம் தேதி ஆப்பிள் நிறுவனம், ஐ-போன் 15 சீரீஸ், ஆப்பிள் வாட்ச் 9 மற்றும் அதன் ப்ரோ மாடல் ஆகியவற்றை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 30 Aug 2023 04:34 PM (IST)
மேலும் படிக்க





















