மேலும் அறிய
iPhone 15 : இந்தாண்டின் இறுதியில் வெளியாகும் ஐபோனின் அடுத்த மாடல்..புதிய ஐபோனில் வரும் அப்டேட்கள் என்னென்ன?
ஐபோன் 15 மாடல் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபோன் 15
1/6

ஐபோனை வாங்குவது பலரது கணவாகும். இதற்கு முக்கிய காரணம் ஆப்பிள் என்ற பிராண்ட் பெயர்தான்.
2/6

ஐபோன் 14, கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் வெளியானது. அடுத்தாக, ஐபோன் 15 வெளியாகவுள்ளது.
3/6

ஐபோன் 15, இந்தாண்டின் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
4/6

டைட்டானிய அமைப்பை ஐபோன் 15 பெற்று இருக்கும். நீண்ட நேரம் ஐபோன் செயல்படும் வகையில், பேட்டரி தயாரிக்கப்படுகிறது
5/6

இந்த ஐபோனின் டிஸ்பளே முன்னதை விட சிறந்ததாக இருக்கும்.
6/6

இதுவரை 4 அப்டேட்கள் குறித்த தகவல்கள் மட்டும் வந்துள்ளது. ஐபோன் 15 சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
Published at : 01 Feb 2023 06:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement