மேலும் அறிய

மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!

வெப் வாட்ஸ்அப், டெலிகிராம் சேவைகள் பயன்படுத்துபவர்களாக இருந்தால் இதுநாள் வரை நீங்கள் லாக் அவுட் செய்யும் வரை அந்த செயலி தொடர்ந்து லேப்டாப் அல்லது கணினியில் ஆக்டிவாக இருக்கும். இனி அப்படி இருக்காது.

இந்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவுப்படி வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலில் மார்ச் 1ம் தேதி முதல் அதிரடியான மாற்றங்கள் வரவுள்ளது. இதன்மூலம் சைபர் கிரைம் மோசடிகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொலைத்தொடர்புத் துறை போட்ட உத்தரவு

கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி இந்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில், வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், ஸ்னாப்சாட், ஷேர்சாட், ஜியோசாட், அரட்டை தகவல் தொடர்பு செயல்களில் சம்பந்தப்பட்ட பதிவு செய்யப்பட்ட எண்களின் சிம் கார்டு இருந்தால் மட்டுமே அவற்றின் சேவைகள் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற  90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலக்கெடுவானது பிப்ரவரி 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் (மார்ச் 1) 120 நாட்களுக்குள் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்பட்ட அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 1 முதல் மிகப்பெரிய மாற்றம்

அந்த வகையில் தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகள் 2024 இன் படி, கணக்கைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் எண்களுடைய சிம் கார்டு சம்பந்தப்பட்ட செல்போனில் தொடர்ந்து இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன்மூலம் உரிய சிம் கார்டு இருந்தால் மட்டுமே செய்திகளை அனுப்ப முடியும். ஒருவேளை சிம் கார்டு அகற்றப்பட்டால், மாற்றப்பட்டால் அல்லது செயலிழந்தால் சரியான சிம் கார்டு இருப்பது உறுதி செய்யும் வரை அந்த செல்போனில் மேலே குறிப்பிட்ட செயலிகளின் சேவைகளைப் பெற முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வெப் வாட்ஸ்அப்  மற்றும் டெலிகிராம் சேவைகள் பயன்படுத்துபவர்களாக இருந்தால் இதுநாள் வரை நீங்கள் லாக் அவுட் செய்யும் வரை அந்த செயலி தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும். ஆனால் புதிய விதிப்படி  ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் இவை தனியாக லாக் அவுட்டாகும். மீண்டும் லாக் இன் செய்வதற்கு க்யூ ஆர் கோடு அல்லது வெரிபிகேஷன் கோடு மூலம் செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

சைபர் மோசடிகளை தடுக்க நடவடிக்கை

இந்த நடவடிக்கைகள் மூலம் சரியான நபர்கள் தான் சம்பந்தப்பட்ட அக்கவுண்டை பயன்படுத்துகிறார்கள் என்பதை உறுதி செய்ய முடியும். மேலும் ஆள் மாறாட்ட மோசடிகள், சிம் கார்டு மாற்றி அக்கவுண்டை பயன்படுத்துதல் போன்ற அதிகரித்து வரும் சைபர் மோசடிகளைத் தடுப்பதே சிம் - பைண்டிங் திட்டத்தின் நோக்கமாகும் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.மேலும் இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும், டிஜிட்டல் பாதுகாப்பிற்கான நடவடிக்கையின் முக்கியத்துவத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Embed widget