மேலும் அறிய
India vs Aus World Cup final: உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் இறுதிநாள்; நீல நிற மழையில் நரேந்திர மோடி மைதானம்!
India vs Aus World Cup final: இன்று நடைபெற உள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்திய ரசிகர்கள்
1/7

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டி, பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது.
2/7

ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், போட்டி நடைபெறும் மைதானத்தின் வெளியே ரசிகர்கள் கூட்டமாக இந்தியா அணியின் வெற்றியை எதிர்நோக்கி இப்போது கொண்டாடி வருகின்றனர்.
3/7

2003ம் ஆண்டு இறுதிப்போட்டி தோல்விக்கு பழிவாங்கும் விதமாக, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 3வது முறையாக கோப்பையை உயர்த்துமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
4/7

அதேநேரம், இந்தியாவை வீழ்த்தி 6வது முறையாக உலகக் கோப்பயை வெல்ல, ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டும். ரசிகர்கள் நீல நிர இந்திய அணியின் ஜெர்சியுடன் கைகளில் தேசிய கொடியை ஏந்தியபடி இந்தியாவிற்கு ஆதரவளித்து உற்சாகப்படுத்த காத்திருக்கின்றனர்.
5/7

நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தின் வெளியே கொண்டாடி மகிழ குவிந்துள்ள ரசிகர்கள்..
6/7

இந்தியா வெற்று பெறும் என்ற பெரும் நம்பிக்கையில்....
7/7

ஏராளமான ரசிகர்கள் கொண்டாடி மகிழ குவிந்துள்ள நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்னும் இரண்டு மணி நேரத்தில் தொடங்க இருக்கிறது.
Published at : 19 Nov 2023 12:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion