மேலும் அறிய
FIFA 2023 : ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் முதல் முறையாக நுழைந்த ஸ்பெயின்!
FIFA 2023 : ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் ஸ்பெயின் அணி முதல் முறையாக நுழைந்துள்ளது.

ஸ்பெயின் கால்பந்து அணி
1/6

பெண்களுக்கான 9வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்து வருகிறது.
2/6

நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் உலக சர்வதேச வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்பெயின், 9 வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது.
3/6

இந்த போட்டியில் ஸ்பெயின் அணி அதிக நேரம் பந்தை வைத்து ஆதிக்கம் செலுத்தினாலும் 81 நிமிடத்தில் பெனால்டி மூலமாகவே முதல் கோலை அடித்தது
4/6

நெதர்லாந்து அணி, ஆட்ட நேர முடிவில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.
5/6

இதனால் மீண்டும் கூடுதலாக 30 நிமிடங்கள் அதிகம் வழங்கப்பட்டது. இதிலும் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் அரை இறுதி போடுக்கு முன்னேறியது.
6/6

இதனால் ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி முதன்முதலாக அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 12 Aug 2023 12:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion