மேலும் அறிய

மருதநாயகம் மட்டுமின்றி கமல் ஹாசனால் கைவிடப்பட்ட டாப் 4 மூவிஸ் பற்றி தெரியுமா?

மருதநாயகம் மட்டுமின்றி கமல் ஹாசன் நடிப்பில் உருவாக தொடங்கி பின்னர் சில காரணங்களுக்காக கைவிடப்பட்ட படங்களின் பட்டியல் பற்றி பார்ப்போம்.

சினிமா என்று எடுத்துக் கொண்டாலே ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, படம் எடுத்து முடிக்கப்பட்டு வெற்றிகரமாக திரைக்கு வந்தாலே அந்த படம் வெற்றிப் படம் தான். ஏனென்றால் அறிவிப்பு வெளியான பிறகு ஸ்டாப் ஆன படங்களும், நடித்துக் கொண்டிருந்த பிறகு கைவிடப்பட்ட படங்களும் ஏராளம். அதுமட்டுமின்றி நடித்து முடித்த பிறகு கிடப்பில் போடப்பட்ட படங்களும் உண்டு. அந்த வகையில் நடிகர் கமல் ஹாசன் நடிக்க கமிட்டாகி ஷூட் தொடங்கிய பிறகு கைவிடப்பட்ட சில படங்களும் உண்டு.

அதில் ஒன்றுதான் மருதநாயகம். இந்த படம் போன்று கிடப்பில் போட்டப்பட்ட படங்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பது மர்மயோகி. தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் இந்தப் படம் உருவாக இருந்தது. மோகன் லால், ஹேமா மாலினி, வெங்கடேஷ் ஆகியோர் உள்பட ஏராளமானோர் நடிக்க இருந்தனர். கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமும், பிரமீட் சைமீரா நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க இருந்தது. ஆனால் குசேலன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் பிரமீட் சைரா நிறுவனம் இந்தப் படத்திலிருந்து பின் வாங்கியது. 


மருதநாயகம் மட்டுமின்றி கமல் ஹாசனால் கைவிடப்பட்ட டாப் 4 மூவிஸ் பற்றி தெரியுமா?

கமல் ஹாசனும் இந்தப் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு உன்னைப் போல் ஒருவன் படத்தில் பிஸியானார்.
இந்தப் படத்தை தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட மற்றொரு படம் யாவரும் கேளிர். இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக இருந்தது. முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருந்தார். ஆனால், இந்தப் படம் கைவிடப்பட்ட நிலையில் தான் கேஎஸ்  ரவிக்குமார், உதயநிதி ஸ்டாலின், த்ரிஷா, கமல் ஹாசன் என்று இதே காம்பினேஷனில் மன்மதன் அம்பு படம் திரைக்கு வந்தது.

கமல் ஹாசன் 10 வேடங்களில் நடித்து வெளியாகி உலகம் முழுவதும் ஹிட் கொடுத்த படம் தான் தசாவதாரம். இந்த படத்தில் கமல் ஹாசனின் பல்ராம் நாயுடு ரோல் பெரியளவில் பேசப்பட்டது. இந்த ரோலுக்காகவே ஒரு புதிய கதையுடன் சபாஷ் நாயுடு என்ற படம் உருவாக இருந்தது. டி கே ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்க இருந்தார். கமல் ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் இந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற இருந்தார். 


மருதநாயகம் மட்டுமின்றி கமல் ஹாசனால் கைவிடப்பட்ட டாப் 4 மூவிஸ் பற்றி தெரியுமா?

ஆனால், டிகே ராஜ்குமார் உடல்நலக் குறைவு காரணமாக இந்த படத்திலிருந்து விலகிய நிலையில் கமல் ஹாசன் இந்தப் படத்தை இயக்க இருந்தார். ஆனால், இந்தப் படம் அப்படியே தள்ளிக் கொண்டே போன நிலையில் இந்தப் படம் கைவிடப்பட்டது. சிவாஜி கணேசன் மற்றும் கமல் ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் தேவர் மகன். இந்தப் படம் மட்டுமின்றி பாடல்களும் ஹிட். கடந்த 2018 ஆம் ஆண்டு தேவர் மகன் 2 உருவாக வாய்ப்புகள் இருந்தால் கண்டிப்பாக உருவாகும் என்று கூறியிருந்தார். ஆனால், இந்தப் படத்தில், விஜய் சேதுபதி தேவர் மகன் படத்தில் நடித்த நாசரின் மகனான மாயன் என்ற ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. எனினும், இந்தப் படம் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில் கைவிடப்பட்டது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
பிரபுதேவா – வடிவேலு நடிப்பில் ‘பேங் பேங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
பிரபுதேவா – வடிவேலு நடிப்பில் ‘பேங் பேங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. கிரீஸ் புறப்பட்ட மு.க.ஸ்டாலின் குடும்பம்!
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. கிரீஸ் புறப்பட்ட மு.க.ஸ்டாலின் குடும்பம்!
தீபாவளிக்கு நமக்கு சாம்பார் தான்...முத்துக்குமரன் வீடியோவுக்கு வகிதா கொடுத்த ரியாக்‌ஷன்
தீபாவளிக்கு நமக்கு சாம்பார் தான்...முத்துக்குமரன் வீடியோவுக்கு வகிதா கொடுத்த ரியாக்‌ஷன்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
DMK: தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
"நான் அப்படி ஒரு புத்தகமே எழுதல.." மதுரை கலைஞர் நூலகத்தில் பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்தகம்!
Embed widget