மேலும் அறிய

Nitanshi Goel : டாப் பாலிவுட் நடிகைகளை ஓரம்கட்டி விருதை தட்டிச்சென்ற 17 வயது நடிகை...

IIFA awards : நடந்து முடிந்த IIFA விருது விழாவில் லாபதா லேடீஸ் பட நடிகை நிதான்ஷி கோயல் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்

IIFA விருதுகள்

இந்திய திரைத்துறை நட்சத்திரங்களை கெளரவிக்கும் வகையில் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான IIFA விருதுகள் கடந்த மார்ச் 8 ஆம் தேதி ஜெய்ப்பூரில்  நடைபெற்றது. திரைப்படம் , வெப் சீரிஸ் , ஆவணப்படம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகைக்கான விருதை லாபதா லேடீஸ் படத்தில்  நடித்த  17 வயதான நிதான்ஷி கோயல் வென்றார். ஆலியா பட் , கத்ரீனா கைஃப் போன்ற முன்னணி பாலிவுட் நடிகைகள் இந்த பிரிவில் இருந்தபோது 17 வயது நடிகை வென்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது. 

நிதான்ஷி கோயல் 

கிரன் ராவ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் லாபதா லேடீஸ். வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் புதிதாக திருமணமாக தனது கணவன் வீட்டிற்கு செல்லும் வழியில் தொலைந்து விடுகிறார். அவருக்கு பதிலாக இன்னொரு பெண்ணை தவறுதலாக அழைத்துச் சென்று விடுகிறார் அவள் கணவன். பிரிந்துபோன இந்த கணவன் மனைவி மீண்டும் ஒருவரை ஒரு தேடி அலையும் போராட்டமே இந்த கதை. கிராமப்புறங்களில் பெண்களின் நிலையை மெசேஜ் சொல்வதாக இல்லாமல் மிக எளிய நகைச்சுவையாக இப்படம் சொல்லப்பட்டிருந்த விதம் அனைவராலும் பாடாட்டுக்களைப் பெற்றது. நடந்து முடிந்த ஆஸ்கர் விருதுகளில் இந்தியா சார்பாக லாபதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இப்படத்தில் நாயகியாக நடித்த நிதான்ஷி கோஷ் தனது  எதார்த்தமான நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். 17 வயதே ஆன இவர் விருது வாங்கிய போது உணர்ச்சிவசப்பட்டார். இந்த விருதிற்காக நாமினேஷனில் இருக்கும் பலருக்கு தான் ஒரு பெரிய ரசிகை என்றும் இந்த விருது தனக்கு கிடைக்கும் என தான் எதிர்பார்க்கவே இல்லை என்று அவர் தெரிவித்தார்.  மேலும் பாலிவுட் நடிகர் ஷாருக் கானுடன் பணியாற்ற வேண்டும் என்கிற தனது விருப்பத்தை தெரிவித்தார் அவர். 

தலைப்பு செய்திகள்

விஜய் ஆண்டனி நடித்துள்ள நூறுசாமி படத்தின் ரிலீஸ் தாதி அறிவிப்பு
விஜய் ஆண்டனி நடித்துள்ள நூறுசாமி படத்தின் ரிலீஸ் தாதி அறிவிப்பு
Bigil Rerelease : மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் விஜயின் பிகில் ..அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்
Bigil Rerelease : மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் விஜயின் பிகில் ..அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்
KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ (REMATCH) பூஜையுடன் தொடக்கம்
KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ (REMATCH) பூஜையுடன் தொடக்கம்
20 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன்..அந்தரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிப் பிரஜின்
20 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன்..அந்தரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிப் பிரஜின்

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget