மேலும் அறிய
World Cup 2023 : கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஐசிசி பொம்மைகள்!
அண்டர் 19 உலகக் கோப்பைகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்த யாஷ் துல் மற்றும் ஷஃபாலி வர்மா, ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை 2023க்கான ஐசிசி பொம்மைகளை வெளியிட்டனர்.

ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023
1/6

வருகின்ற அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் தொடங்க உள்ளது.
2/6

இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற 10 நாடுகள் பங்கேற்கின்றனர்.
3/6

ஆரம்பத்தில் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடந்தால் வர மாட்டோம் என்று கூறி வந்த பாகிஸ்தான் அணி தற்போது அந்த நாட்டு அனுமதியின் படி உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ள உள்ளது
4/6

தற்போது உலகக் கோப்பையை உலகம் முழுவதும் எடுத்து செல்லப்பட்டு, மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்த உலக கோப்பையுடன் மக்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
5/6

கூடிய விரைவில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை போட்டிக்காக ஆவலாக இருக்கும் மக்களுக்கு க்யூட் அப்டேட் ஒன்று வந்துள்ளது.
6/6

அண்டர் 19 உலகக் கோப்பைகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்த யாஷ் துல் மற்றும் ஷஃபாலி வர்மா, ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை 2023க்கான ஐசிசி பொம்மைகளை வெளியிட்டனர்.
Published at : 21 Aug 2023 10:52 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement