மேலும் அறிய
Lemon Water Benefits: எலுமிச்சை இருந்தால் போதும்..ஏராளாமன பயன்களை பெறலாம்..டிப்ஸ் உள்ளே..!
Lemon Water Benefits: காலையில் எலுமிச்சையை நீரில் கலந்து உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.
எலுமிச்சை தண்ணீர்
1/6

நமது வீடுகளில் இன்றளவும் யாருக்கேனும் செரிமானக்கோளாறு இருந்தால் உடனே நாம் அவர்களுக்கு சிபாரிப்பது, எலுமிச்சை டீ, எலுமிச்சை ஜூஸ், எலுமிச்சை சோடா போன்றவைதான். அப்படியான எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் போன்ற சத்துக்கள் இருப்பது நமக்கு தெரிந்தாலும், எலுமிச்சையில் உள்ள மற்ற நன்மைகள் குறித்து ந்த தொகுப்பில் விரிவாக காணலாம். குறிப்பாக காலையில் எலுமிச்சையை நீரில் கலந்து உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.
2/6

செரிமானத்திற்கு உதவுகிறது: காலையில் எலுமிச்சை தண்ணீரை முதலில் குடிப்பதால் இரைப்பையில் செரிமானத்திற்கான அமிலங்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது, சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
Published at : 29 Jul 2023 05:55 PM (IST)
மேலும் படிக்க





















