மேலும் அறிய

UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!

யுபிஎஸ்சி சிஏபிஎஃப் உதவி கமாண்டன்ட் 2026: 349 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!

சிஏபிஎஃப் எனப்படும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் உள்ள உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 12) கடைசித் தேதி ஆகும். துணை ராணுவப் படைகளில் அதிகாரியாகப் பணியாற்ற விரும்பும் தகுதியான பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பணியிட விவரங்கள்

இந்த ஆண்டுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் மொத்தம் 349 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில்,

எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) - 108,

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) - 106,

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) - 70,

சசஸ்த்ர சீமா பல் (SSB) -  53

இந்தோ- திபெத்திய எல்லைப் போலீஸ் (ITBP) - 12 என ஐந்து முக்கியப் பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

எனினும், அரசு விதிமுறைகளின்படி இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் உரிய தளர்வுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முறை எப்படி?

இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு (PET), மருத்துவப் பரிசோதனை மற்றும் நேர்காணல் எனப் பல கட்டங்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதன் முதல் கட்டமான எழுத்துத் தேர்வு வரும் ஜூலை 19ஆம் தேதி அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அடுத்தடுத்த செயல்முறைக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். 

விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வமுள்ளவர்கள் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsconline.nic.in வாயிலாக ஆன்லைனில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மார்ச் 12-ஆம் தேதி (நாளை) மாலை 6 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் எஸ்.சி. / எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
SBI கிளார்க் வேலை 2026: 1538 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI கிளார்க் வேலை 2026: 1538 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Property Tax : இனி ஒரு கட்டிடமும் தப்பாது.! சொத்து வரியை வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்- என்ன தெரியுமா.?
இனி ஒரு கட்டிடமும் தப்பாது.! சொத்து வரியை வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்- என்ன தெரியுமா.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
Embed widget