மேலும் அறிய

Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்

Womens Day 2026 Wishes in Tamil: தாய், தாரம், சகோதரி மற்றும் தோழி என ஆண்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்களுக்கான, மகளிர் தின வாழ்த்து மற்றும் குறுஞ்செய்திகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Womens Day 2026 Wishes in Tamil: மகளிர் தின கொண்டாட்டத்தின் போது நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் பெண்களுடன் பகிர்வதற்கான வாழ்த்து மற்றும் குறுஞ்செய்திகளை இங்கே அறியலாம்.

மகளிர் தினம் 2026 கொண்டாட்டம்:

பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாகவும், பாலின சமத்துவத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 8ம் தேதியும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் தாய் தொடங்கி தாரம் வரையிலும், மகிழ்ச்சியை அதிகரிக்கவும், உலகை அறியவும் உதவும் சகோதரி தொடங்கி தோழி வரையிலும், ஒவ்வொரு பெண்ணுடனும் இந்த முக்கியமான நாளில் பகிர்வதற்கான வாழ்த்துச் செய்தி மற்றும் குறுஞ்செய்திகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மகளிர் தின வாழ்த்துகள்:

  • மகளிர் தின நல்வாழ்த்துகள் -  உங்கள் பலமும் தைரியமும் உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் உத்வேகம் அளிக்கட்டும்.

  • உலகை சிறந்த இடமாக மாற்றும் அனைத்து அசாத்திய பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

  • ஆணின் வாழ்விற்கான வெளிச்சமிகு வழிகாட்டியாய் திகழும் பெண்களுக்கு மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகள்

  • ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஊக்கமளிக்கும் அற்புதமான பெண்களுக்கு அன்பான வாழ்த்துகள்.

  • உங்கள் கனவுகள் பெரிதாக வளரட்டும், உங்கள் நம்பிக்கை ஒவ்வொரு நாளும் வலுப்பெறட்டும் - எதிர்கால தலைமுறையினர் அடைவதற்கான மைல்கல்லாகட்டும்

  • உடைந்து கிடக்கும் என்னை பசையாய் இருந்து நிலைத்து நிறக செய்தவளுக்கு மகளிர் தின வாழ்த்துகள்

  • எங்கள் வாழ்க்கையை நன்மையாலும் அரவணைப்பாலும் நிரப்பியதற்கு நன்றிகள் மட்டுமே போதாது -நானறிந்த சூப்பர்வுமனுக்கு மகளிர் தின வாழ்த்துகள்

  • வாழ்க்கைப் பயணம் வலிமையால் நிறைந்ததாகவும், கனவுகள் அனைத்தும் பலித்திடவும் மகளிர் தின நாளில் என்னுடைய வாழ்த்துகள்

  • உயிர் அளித்திட்ட தாய்க்க்கும், யாதுமாய் இருந்து பக்கபலமாய் விளங்கும் தாரத்திற்கும், சங்கடங்களின்போது தோள் தரும் தோழிக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்
  • நீரின்றி மட்டுமல்ல நீங்களின்றியும் அமையாது உலகு..!
  • உழைப்பதறிந்த ஆண்களுக்கு சேமிப்பது எப்படி கற்றுக்கொடுக்கும் சிறந்த ஆசிரியைகளுக்கு மகளிர் தின வாழ்த்துகள்
  • இல்லத்தரசிகள் தொடங்கி நாட்டின் எல்லையை காக்கும் காவல் தெய்வங்கள் வரையிலான அனைத்து பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்

பெண்களை போற்றும் கருத்துகள்

  • ”வாழ்க்கையில் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை, அதைப் புரிந்துகொள்வது மட்டுமே அவசியம்" -  மேரி கியூரி , அறிவியல் ஆராய்ச்சியாளர்
  • "பெண்களை உலகிற்கு ஏற்றவாறு மாற்றுவது பற்றி யோசிக்காதீர்கள்;, உலகத்தை பெண்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது பற்றி சிந்தியுங்கள்" - குளோரியா ஸ்டீனெம், கல்வியாளர்
  • "ஒவ்வொரு பெண்ணின் வெற்றியும் இன்னொருவருக்கு உத்வேகமாக இருக்க வேண்டும். நாம் ஒருவரையொருவர் உயர்த்த வேண்டும். மிகவும் தைரியமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: வலிமையாக இருங்கள், மிகவும் கனிவாக இருங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக பணிவாக இருங்கள்" - செரீனா வில்லியம்ஸ் , டென்னிஸ் வீராங்கனை
  • "இனிமேல் வெறுமனே அமர்ந்திருக்காதே, போய் கல்வி கற்று வா" - சாவித்ரிபாய் புலே, கல்வியாளர்
  • ”புத்தகத்துடன் கூடிய பெண் தீவிரவாதிகளையே அச்சுறுத்துவதை வரலாறு காட்டுகிறது” - மலாலா, கல்வி சீர்திருத்தவாதி
  • “எந்தவொரு நாடும் தனது பெண்களின் ஆற்றலை நசுக்கி, குடிமக்களில் பாதி பேரின் பங்களிப்புகளை இழந்தால், அது ஒருபோதும் உண்மையிலேயே செழிக்க முடியாது" - மிஷேல் ஒபாமா , வழக்கறிஞர்
  • "பெண்ணியம் என்பது அவர்கள் தங்களுக்கானதை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவது பற்றியது. பெண்ணியம் என்பது மற்ற பெண்களை வெல்ல ஒரு ஆயுதம் அல்ல. இது சுதந்திரத்தைப் பற்றியது, இது விடுதலையைப் பற்றியது, இது சமத்துவத்தைப் பற்றியது" - எம்மா வாட்சன், ஹலிவுட் நடிகை

சமூக வலைதளங்களுக்கான ஸ்டேடஸ்

Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்

Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்

Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்

Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
GOLD SILVER RATE: தமிழ் புத்தாண்டு அன்று அதிர்ச்சி கொடுத்த தங்கம்; விலை இப்படி எகிறிடுச்சே.! வெள்ளியும் இப்படியா.?!
தமிழ் புத்தாண்டு அன்று அதிர்ச்சி கொடுத்த தங்கம்; விலை இப்படி எகிறிடுச்சே.! வெள்ளியும் இப்படியா.?!
IPL 2026: சிக்கி சின்னாபின்னமாகும் ஆண்டைகள் ? ஸ்டார் சிக்கல், இளசுகளின் டவுட்? MI, CSK ஏன் வொர்க் ஆகல?
IPL 2026: சிக்கி சின்னாபின்னமாகும் ஆண்டைகள் ? ஸ்டார் சிக்கல், இளசுகளின் டவுட்? MI, CSK ஏன் வொர்க் ஆகல?
Australia's 1st Woman Army Chief: அசத்தும் ஆஸ்திரேலியா.! முதல் பெண் ராணுவத் தளபதி நியமனம்; யார் இந்த சூசன் கோய்ல்.?
அசத்தும் ஆஸ்திரேலியா.! முதல் பெண் ராணுவத் தளபதி நியமனம்; யார் இந்த சூசன் கோய்ல்.?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
GOLD SILVER RATE: தமிழ் புத்தாண்டு அன்று அதிர்ச்சி கொடுத்த தங்கம்; விலை இப்படி எகிறிடுச்சே.! வெள்ளியும் இப்படியா.?!
தமிழ் புத்தாண்டு அன்று அதிர்ச்சி கொடுத்த தங்கம்; விலை இப்படி எகிறிடுச்சே.! வெள்ளியும் இப்படியா.?!
IPL 2026: சிக்கி சின்னாபின்னமாகும் ஆண்டைகள் ? ஸ்டார் சிக்கல், இளசுகளின் டவுட்? MI, CSK ஏன் வொர்க் ஆகல?
IPL 2026: சிக்கி சின்னாபின்னமாகும் ஆண்டைகள் ? ஸ்டார் சிக்கல், இளசுகளின் டவுட்? MI, CSK ஏன் வொர்க் ஆகல?
Australia's 1st Woman Army Chief: அசத்தும் ஆஸ்திரேலியா.! முதல் பெண் ராணுவத் தளபதி நியமனம்; யார் இந்த சூசன் கோய்ல்.?
அசத்தும் ஆஸ்திரேலியா.! முதல் பெண் ராணுவத் தளபதி நியமனம்; யார் இந்த சூசன் கோய்ல்.?
Bajaj Dominar 400: ரூ.37,000 விலையை குறைத்த பஜாஜ்.. அப்க்ரேடட் டாமினர் 400 வந்தாச்சு - முழு விவரம், அப்டேட்கள் என்ன?
Bajaj Dominar 400: ரூ.37,000 விலையை குறைத்த பஜாஜ்.. அப்க்ரேடட் டாமினர் 400 வந்தாச்சு - முழு விவரம், அப்டேட்கள் என்ன?
Top 10 News Headlines: எகிறிய தங்கம் விலை, தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடிய மோடி, நிதிஷ் இன்று ராஜினாமா, ட்ரம்ப் அதிரடி - 11 மணி செய்திகள்
எகிறிய தங்கம் விலை, தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடிய மோடி, நிதிஷ் இன்று ராஜினாமா, ட்ரம்ப் அதிரடி - 11 மணி செய்திகள்
Bihar New CM: நிதிஷ் கதை ஓவர்..! பீகாரின் புதிய முதலமைச்சர் யார்? குழாயடி சண்டையில் BJP டிக் அடித்தது யாரை?
Bihar New CM: நிதிஷ் கதை ஓவர்..! பீகாரின் புதிய முதலமைச்சர் யார்? குழாயடி சண்டையில் BJP டிக் அடித்தது யாரை?
Kia Sorento Hybrid: டொயோட்டாவுக்கு செக்.! வருகிறது கியாவின் புதிய ஹைப்ரிட் SUV; டேங்க்க ஃபில் பண்ணா 1000 கிமீ...
டொயோட்டாவுக்கு செக்.! வருகிறது கியாவின் புதிய ஹைப்ரிட் SUV; டேங்க்க ஃபில் பண்ணா 1000 கிமீ...
Embed widget