மேலும் அறிய
Side Effects of Sitting : நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்தால் என்னாகும் தெரியுமா?
Side Effects of Sitting : ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது உடலுக்கு நல்லது கிடையாது.
![Side Effects of Sitting : ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது உடலுக்கு நல்லது கிடையாது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/01/2d234cc906f8c35066e820b97ac09c451714563799658501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நீண்ட நேரம் உட்காருவது
1/6
![இன்றைய காலகட்டத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. ஒரு நேரத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பலரும் அறிவதில்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/01/e2e1f3728040519e9bb83da53e43658fff02b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்றைய காலகட்டத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. ஒரு நேரத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பலரும் அறிவதில்லை.
2/6
![நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் உடல் பருமன், முதுகுவலி முதல் இதய நோய்கள், நீரிழிவு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/01/896a3446cbd13046856a508e45f6c9593d74a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் உடல் பருமன், முதுகுவலி முதல் இதய நோய்கள், நீரிழிவு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம்.
3/6
![நீடித்த மணிநேரம் உட்கார்ந்திருப்பதால் தசைகள் செயலிழந்து, பலவீனமாகும். கூடுதலாக, மோசமான முதுகுவலி மற்றும் ஹெர்னியேட்டட் டிஸ்க்குகள் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/01/ea990222084c636c956fc0858e92b2cefe9e8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நீடித்த மணிநேரம் உட்கார்ந்திருப்பதால் தசைகள் செயலிழந்து, பலவீனமாகும். கூடுதலாக, மோசமான முதுகுவலி மற்றும் ஹெர்னியேட்டட் டிஸ்க்குகள் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.
4/6
![நீண்ட மணிநேரம் உட்கார்ந்திருப்பது உடலில் உள்ள வளர்ச்சிதை மாற்ற செயல்முறைகளை பாதிக்கலாம். இறுதியில் டைப் 2 நீரிழிவு அபாயம் கூட ஏற்படலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/01/e4e94864d1f751cd93e592f53ee837f8011da.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
நீண்ட மணிநேரம் உட்கார்ந்திருப்பது உடலில் உள்ள வளர்ச்சிதை மாற்ற செயல்முறைகளை பாதிக்கலாம். இறுதியில் டைப் 2 நீரிழிவு அபாயம் கூட ஏற்படலாம்.
5/6
![வேலை நேரங்களுக்கு இடையில் பிரேக் எடுப்பதன் மூலம் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கலாம். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுவது, உட்காருவது, நிற்பது, நடப்பது போன்ற பழக்கங்களை பின்பற்றுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/01/c9b67f06d3f1c718742b80cdd7bd8436aba1a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வேலை நேரங்களுக்கு இடையில் பிரேக் எடுப்பதன் மூலம் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கலாம். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுவது, உட்காருவது, நிற்பது, நடப்பது போன்ற பழக்கங்களை பின்பற்றுங்கள்.
6/6
![உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி, உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை காக்க முடியும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/01/0f1bf8d3dd134ec16625a3cfb8095cc53bde1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி, உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை காக்க முடியும்.
Published at : 01 May 2024 05:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion