மேலும் அறிய

Holi Safety Tips: ஹோலி பண்டிகை கொண்டாடுறீங்களா? - சரும பிரச்னை வராமல் தடுக்க டிப்ஸ்!

ஹோலி பண்டிகை இந்து மதத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். ஹோலி பண்டிகையின்போது கலர் பொடிகளை தூவி மகிழும் பலரும் சரும பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். அதனை எப்படி சரி செய்யலாம் எனப் பார்க்கலாம்.

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை 2026ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அதற்கான கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளது. 

ஹோலி பண்டிகை இந்து மதத்தில் கொண்டாடப்படும் பிரபலமான ஒரு இளவேனிற்கால பண்டிகையாகும். இந்த பண்டிகை இந்தியாவைப் பொறுத்தவரை வட மாநிலத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. குளிர்காலத்திற்கு நன்றி சொல்வதற்கும், கோடை காலத்தை வரவேற்பதை பொருட்டும் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதால் இப்பண்டிகை வசந்த கால திருவிழா என அழைக்கப்படுகின்றது. ஹோலி பண்டிகை மாசி அல்லது பங்குனி மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில்இருந்து வரும் தேய்பிறை பஞ்சமியில் கொண்டாடப்படுகிறது. 

இந்த நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகள் அல்லது வண்ணப்பொடி கலந்த நீரை ஊற்றி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஹோலி பண்டிகையின்போது கலர் பொடிகளை தூவுவதால் ஒவ்வொருவர் ஆடை, சருமம், தலை முடி என அனைத்து இடங்களில் வண்ணப்பொடிகள் இடம்பெற்றிருக்கும். இத்தகைய வண்ணப்பொடிகள் சருமத்தில் சிலருக்கு பிரச்னையை உண்டாக்கலாம். இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்ட வண்ண பொடிகளை பயன்படுத்துவதால் பல ஆபத்தான பிரச்னைகள் ஏற்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. 

ஹோலி கொண்டாடத்திற்கு பின் செய்ய வேண்டியவை

  • ஹோலி கொண்டாடிய பிறகு உடனடியாக வண்ணப்பொடிகளை வெதுவெதுப்பான நீரில் மட்டுமே கழுவ வேண்டும். 
  • அதேசமயம் குளிப்பதாக இருந்தால் எக்காரணம் கொண்டும் வெந்நீரை பயன்படுத்த வேண்டாம். அது சரும எரிச்சல் மற்றும் சரும வறட்சிக்கு வழிவகுக்கும். 
  • உங்கள் சருமத்தை சரி செய்ய மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தலாம். குளித்த பிறகு உடனடியாக இதனை பயன்படுத்துவதால் சருமம் நீரேற்றமாக வைக்க முடியும். 
  • ஹோலி கொண்டாடும் முன் வெளியில் தெரியும் சருமம் மற்றும் தலைமுடியில் சிறிது எண்ணெயை தடவவும். இது எளிதாக வண்ணப்பொடிகள் நீங்க உதவும்.
  • முடிகளில் படிந்த வண்ணப்பொடிகளை சரியான ஷாம்பூவை பயன்படுத்துங்கள். அதனுடன் ஈரப்பதமூட்டும் கண்டிஷனரை பயன்படுத்துவதும் மிகவும் முக்கியமாகும். 
  • நகங்களில் வண்ணங்கள் படிந்திருந்தால் முதலில் அவற்றை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் நெய்பாலீஷ் ரீமுவரை பயன்படுத்தி மெதுவாக செய்து அகற்றவும். அதன்பின்னர் தேங்காய் எண்ணெய் தேய்க்கவும். 
  • சருமத்தில் ஒருவேளை எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். இது சருமத்தை பராமரிப்பில் முக்கியத்துவம் பெறும்.
  • நகங்களில் வண்ணங்கள் இருந்தால் அந்த கறையை விரைந்து அகற்ற ஒரு பிரஷ்ஷில் சிறிது பேஸ்ட்டை எடுத்து அதன் மீது தேய்க்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் அது எளிதாக காணாமல் போகும்.
  • எலுமிச்சை மற்றும் சமையல் சோடாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து 10 நிமிடங்கள் கை நகங்களில் தேய்க்கவும். பின்னர் தண்ணீரில் சுத்தம் செய்தால் கைகள் பளபளப்பாக மாறும்.

தலைப்பு செய்திகள்

காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!
Shopping cash vs card : ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?
ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget