மேலும் அறிய
Kitchen Tips:பூண்டு தோல் உரிப்பது இனி எளிதாகிவிடும் - இதோ டிப்ஸ்!
Kitchen Tips:எளிதாக பூண்டு உரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ள இதில் உள்ள குறிப்புகளை பயன்படுத்தலாம். இனி பூண்டு உரிக்க கவலை வேண்டாம்.
பூண்டு
1/5

பூண்டு உரிப்பது என்பது சற்று சிரமமான வேலைதான். சிலருக்கு பூண்டு உரித்தால் நகம் வலிக்கும்
2/5

கத்தியை பயன்படுத்தி பூண்டு உரித்தாலும் நீண்ட நேரம் ஆகும். பூண்டை உடைத்து பற்களாக எடுத்துக்கொள்ளவும்.
Published at : 17 May 2024 03:42 PM (IST)
மேலும் படிக்க





















