மேலும் அறிய

கட்சி நிகழ்ச்சியில் லட்டு சாப்பிட்டவருக்கு அதிர்ச்சி.. கண்ணாடி துகள்கள் சிக்கியதால் பரபரப்பு - பேக்கரிக்கு ரைடுவிட்ட அதிகாரிகள் !

சசிகலா ஆதரவாளர்கள் நிகழ்ச்சியில் வழங்கிய லட்டில் கண்ணாடி துகள்கள் – உணவுத்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டனர்.

லட்டில் கண்ணாடி தூள் இருந்தது குறித்து, சம்மந்தப்பட்ட பேக்கரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் உணவுத்துறை அதிகாரி சிவகுமார் தெரிவித்தார்.

சசிகலா ஆதரவாளர்கள் புதிய கட்சி அலுவலகம் திறப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சசிகலா ஆதரவாளர்கள் புதிய கட்சி அலுவலகத்தை இன்று உடைகுளம் பகுதியில் திறந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பாக, லட்டு வழங்கப்பட்டது. அந்த லட்டுகளை சாப்பிடும் போது, ஒருவருக்கு அதில் கண்ணாடி துகள்கள் இருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சியில் இருந்தவர்கள் உடனடியாக அந்த லட்டு எங்கு வாங்கப்பட்டது என்று விசாரித்து, சம்பவம் குறித்து உணவுத்துறை அதிகாரி சிவகுமாரிடம் தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது தகவலை தொடர்ந்து உணவுத்துறை அதிகாரி சிவகுமார் சம்பந்தப்பட்ட தனியார் பேக்கரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, லட்டு தயாரிக்க பயன்படுத்திய சர்க்கரை உள்ளிட்ட மூலப்பொருட்களில் இருந்து இது ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும், தயாரிப்பு அல்லது கையாளும் செயல்முறைகளில் ஏற்பட்ட தவறுகளாலும் இதுபோன்ற நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

பேக்கரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இதுகுறித்து அந்த பேக்கரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் உணவுத்துறை அதிகாரி சிவகுமார் தெரிவித்தார். மானாமதுரையில் பிரபலமான பேக்கரியில் வாங்கிய லட்டில் கண்ணாடி துகள்கள் இருந்தது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் அல்லது பொதுமக்கள் இதனை கவனிக்காமல் சாப்பிட்டிருந்தால் கடுமையான காயம் அல்லது உயிரிழப்பு போன்ற ஆபத்துகள் கூட ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இடங்களில் சுத்தம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்களும் உணவுப் பொருட்களை பயன்படுத்தும் முன் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜி.கே. மணியை ரவுண்டு கட்டிய ராமதாஸின் மூன்றாவது மகள்! மருத்துவமனையில் நடந்தது என்ன ?
ஜி.கே. மணியை ரவுண்டு கட்டிய ராமதாஸின் மூன்றாவது மகள்! மருத்துவமனையில் நடந்தது என்ன ?
TN Heatwave: இப்பவே இப்படினா மே மாசம் என்னாகும்? தமிழகத்தில் 3 இடங்களில் சதமடித்த வெயில் - தவித்த வேலூர் மக்கள்
இப்பவே இப்படினா மே மாசம் என்னாகும்? தமிழகத்தில் 3 இடங்களில் சதமடித்த வெயில் - தவித்த வேலூர் மக்கள்
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே இப்படியா? தமிழகத்தில் கொளுத்தப் போகும் வெயில் - ஷாக்கில் பொதுமக்கள்!
அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே இப்படியா? தமிழகத்தில் கொளுத்தப் போகும் வெயில் - ஷாக்கில் பொதுமக்கள்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெயர் மாற்றிப் பாருங்கள்.. சும்மா இருக்க மாட்டோம்!" - தட்சிண பிரதேச விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
"டிவிகேவுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" பெரம்பூரில் TVKவினர் பிரச்சாரம்- குழப்பத்தில் மக்கள்!
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
Embed widget