மேலும் அறிய

Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?

தர்மபுரி மாவட்டம், மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செய்முறை தேர்வு முடிந்த பின்னர் 12ம்ஆ வகுப்பு மாணாக்கர்கள் வகுப்பறையை அடித்து நொறுக்கும் காட்சி உண்மையா?

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையை அடித்து உடைப்பது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவ- மாணவிகள் வகுப்பு மேசைகள், பொருட்களை அடித்து நொறுக்குவது போலவும் காகிதங்களை கிழித்து வீசுவது போன்ற காட்சிகளும் அடங்கிய வீடியோ துணுக்குகள் வைரலாகின. இந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.

குறிப்பக, ''அரசுப் பள்ளி மாணவர்கள் அட்டகாசம். மாணவர்களின் கல்வித் தரம் திமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், செய்முறை தேர்வுகளை முடித்த பிளஸ் 2 மாணவ மாணவியர், தங்கள் வகுப்பறையை அடித்து நொறுக்கியுள்ளனர்'' என்று ஒரு பதிவர் கூறி இருந்தார்.

எங்கே செல்கிறது தமிழ்நாடு?

’’தர்மபுரி மாவட்டம், மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செய்முறை தேர்வு முடிந்த பின்னர் 12ம்ஆ வகுப்பு மாணாக்கர்கள் வகுப்பறையை அடித்து நொறுக்கும் காட்சி மனம் பதறுகிறது!

நாளைய எதிர்காலமான மாணவர்கள் இப்படி நடந்துகொள்ள, சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகளும் அவர்கள் கையில் இருக்கும் அலைபேசியும்தான் காரணம் என்றே நான் கருதுகிறேன்.

இந்த காணொலி ஒன்றே போதும், ஆசிரியராக வெட்கித் தலை குனிகிறேன்! எங்கே செல்கிறது தமிழகம்?’’ என்று இன்னொரு பதிவர் கூறி இருந்தார்.

எனினும் இது பழைய காணொலி என்று யுடர்ன் எனப்படும் தனியார் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணாக்கர்கள் தேர்வு முடிந்ததும் வகுப்பறைகளை சேதப்படுத்தியதாக பரவுவது பழைய வீடியோவாகும்.

2023ஆம் ஆண்டு வீடியோ

இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023ஆம் ஆண்டு நடைபெற்றதாகும். இதற்காக 5 மாணாக்கர்களை 5 நாள் இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது’’ என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 2023ஆம் ஆண்டு ஊடகங்களில் வெளியான செய்திகளையும் யு டர்ன் இணைத்துள்ளது.

இந்த நிலையில் உண்மை தெரியாமல், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget