மேலும் அறிய

வாழைப்பழ மில்க்‌ஷேக் ஆரோக்கியம் நிறைந்ததா? - நிபுணர்கள் சொல்வது என்ன?

வாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது இல்லை என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வாழைப்பழம்

1/6
வாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிட ருசியாக இருந்தாலும் ஆனால் அது ஆரோக்கியமானது அல்ல. அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வாழைப்பழம் மற்றும் பால் இரண்டையும் சாப்பிடுவது நல்லதா கெட்டதா? சிலர் வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து ஆரோக்கியமானது அல்ல.

2/6
வாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிடுவது ஏன் நல்லது என ஆயுர்வேத மருத்துவம் சொல்வதை காணலாம்.  ஒவ்வொரு உணவுக்கும் அதன் சொந்த சுவை, செரிமானத்திற்கு பிறகான விளைவு, ஓர் உணவை சாப்பிடுவது அது உடலுக்கு குளிர்ச்சியை தருமா அல்லது வெப்பத்தை அதிகப்படுத்துமா என்பது ஒவ்வொரு உணவுக்கு வேறுபடும்.

3/6
அதற்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில், பால் வாழைப்பழம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது என்று பரிந்துரைக்கிறது. 

4/6
வசந்த்  லாட் எழுதிய ’The Complete Book of Ayurvedic Home Remedies, A Comprehensive Guide to the Ancient Healing of India’ என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, பழங்கள் மற்றும் பால் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது அல்ல என்று குறிப்பிட்டுள்ளது. 

5/6
வாழைப்பழம், பால் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது அதிலிருந்து டாக்ஸின்ஸ் வெளியாகி சைனஸ் உள்ளிட்ட பிரச்சனையை ஏற்படுத்திவிடும். இதனால் சளி, இருமல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. செரிமான மண்டலத்தில் சீரற்ற நிலையை உருவாக்கிவிடும். 

6/6
எனவே, வாழைப்பழம், பால் இரண்டையும் சேர்த்து சாப்பிட கூடாது. இது உடல் நல பிரச்சனைக்கு ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பால், வாழைப்பத்தை தனித்தனியே சாப்பிட வேண்டும். 

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு

Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!

ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?

"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Embed widget