மேலும் அறிய
Healthy Eating:சருமம் ஆரோக்கியமாக இருக்க காய்கறி, பழங்கள் உதவுமா?
Healthy Eating: பழங்கள் உடலுக்கு ஆரோக்கியத்திற்கும் சரும பொலிவுக்கும் உதவும்,
பழங்கள்
1/4

சரும அழுக்குகளை நீக்க வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு தோல் நீக்காமல் அரைத்து பின்னர் அதில் ஒரு முட்டை, சிறிது தயிர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து சருமத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊறவைத்து, பின்னர் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
2/4

இளமைத் தோற்றத்தை தக்க வைக்க உருளைக்கிழங்கை அரைத்து, அதில் சிறிது ஆப்பிள் சாஸ் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
Published at : 20 Oct 2024 09:13 PM (IST)
மேலும் படிக்க





















