மேலும் அறிய
Idly: இனிமே வித விதமா இட்லி செஞ்சு அசத்துங்க..! ஓட்ஸ் இட்லி..எப்படி செய்வது?
Idly:

ஓட்ஸ் இட்லி:
1/8

இட்லியைப் போன்ற சுவையான ஆரோக்கியமான உணவு இல்லை என்று அடித்தே சொல்லலாம். இத்தகைய இட்லி காதலர்களுக்காக சில சூப்பரான இட்லி ரெசிபி இதோ...
2/8

ஓட்ஸ் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், இஞ்சி - ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.
3/8

றுபுறம் சுவை பிரியர்களுக்கு, அதிலும் தென்னிந்தியவாசிகளுக்கு, இட்டலி சாம்பார் என்பதின் மீதான காதல் என்றும் தீராமல் இருக்கிறது.
4/8

உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி மிளகாய் சேர்த்து நன்குஅரைத்துக்கொள்ளுங்கள்
5/8

ட்ஸை 10 நிமிடங்கள் ஊற வைத்து உப்பு, உளுந்து மாவுடன் கலந்து 5முதல் 6 மணி நேரம் புளிக்க வைத்து இட்லிகளாக ஊற்றி எடுங்கள்.
6/8

காரமான தேங்காய் அல்லது தக்காளி சட்னி, சாம்பாருடன் அருமையாக இருக்கும்.
7/8

வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி -யும் இதற்கு சிறந்த சாய்ஸ்..
8/8

ஓட்ஸ் இட்லி செய்யப் போறீங்கதானே????
Published at : 15 Sep 2023 07:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement