மேலும் அறிய
Beetroot Vadai: பீட்ரூட்டில் வடை? வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்
Beetroot Vadai: எப்போதும் உளுந்த வடை, பருப்பு வடை செய்து போர் அடித்துவிட்டதா? அப்போ இந்த பீட்ரூட் வடை செஞ்சி பாருங்க சூப்பரா இருக்கும்.
பீட்ரூட் வடை
1/6

தேவையான பொருட்கள்: பீட்ரூட் - 3 எண் துருவியது, தேங்காய் - 1 கப் துருவியது,எண்ணெய், கசகசா- 1/2 டீஸ்பூன், முந்திரி பருப்புகள், பொட்டுக்கடலை - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1 , இலவங்கப்பட்டை - 1 , கிராம்பு - 4 , ஏலக்காய் - 4 , பெருஞ்சீரகம் - 1/4 டீஸ்பூன், எண்ணெய்.
2/6

செய்முறை: முதலில் ஒரு கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கசகசா, முந்திரிப்பருப்பு, பொட்டுக்கடலை, தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி ஆறவைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
Published at : 27 Aug 2024 11:21 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ





















