மேலும் அறிய
Skin Aging : 30 வயசு ஆகிடுச்சா? உங்க சருமத்தை பளபளப்பா வைக்க சில சூப்பர் டிப்ஸ் இதோ..
வயது ஏற ஏற தோல் சுருக்கங்கள் தவிர்க்க முடியாது. உண்மையில் முதுமையின் ரேகைகளும் அழகே.
சரும பாதுகாப்பு
1/6

வெளிப்புற சுற்றுச்சூழல் மாசு. மோசமான உணவுப் பழக்கவழக்கம், பணி நெருக்கடி என பல்வேறு அழுத்தங்கள் காரணமாக 40 தொடங்கும்போதே சருமம் மோசமாக டேமேஜ் ஆகிவிடுகிறது.
2/6

நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூடவே அவரவர் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப மாய்ஸ்சரைஸர்கள் பயன்படுத்தலாம்.
Published at : 29 Oct 2023 05:07 PM (IST)
மேலும் படிக்க





















