மேலும் அறிய
Vitamin D: வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க வேண்டுமா - இதெல்ல டயட்ல இருக்கட்டும்!
Vitamin D: வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க இந்த உணவுகள் தவறாமல் உங்க டயட்டில் இருக்கட்டும்.

வைட்டமின் டி குறைபாடு சரிசெய்ய
1/6

வைட்டமின் டி யின் சிறந்த ஆதாரமாக இருப்பதோடு, எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியத்தையும் அதிகளவில் கொண்டுள்ளது.
2/6

image 3
3/6

சோயா பாலில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
4/6

மோரில் வைட்டமின் பி காம்ப்ளர்ஸ், வைட்டமின் டி, புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.செரிமானத்திற்கு நல்லது.
5/6

ஆரஞ்சு ஜூஸ் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்தது.
6/6

சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி மிகவும் அவசியமானது.
Published at : 14 Mar 2024 05:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement