மேலும் அறிய
Chocolate:சாக்லெட் சாப்பிடுவது உடல்நலனுக்கு நல்லதாம்? ஆய்வு சொல்வது என்ன?
Chocolate: சாக்லெட் சாப்பிடுவதிலும் கொஞ்சம் நன்மை இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சாக்லெட்
1/6

சாக்லெட் யாருத்தான் பிடிக்காது. ஆனால், நிறைய சாக்லெட் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுவதில்லை.
2/6

cacao, டார்க் சாக்லெட் உடல்நலனுக்கு மிகவும் நல்லது. எப்போதாவது அளவாக சாக்லெட் சாப்பிடுது மூளைக்கும் நல்லது. இது மனநலன் ஆரோக்கியத்திற்கும் உதவும் என்று சொல்லப்படுகிறது.
3/6

blood-brain barrier என்று சொல்லப்படும் நரம்பியல் சிக்கலை தீர்க்க சாக்லெட் உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
4/6

கோகோவா (cacao) சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கும் உதவலாம்.
5/6

ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படும் சாக்லெட், டார்க் சாக்லேட் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்காது.
6/6

நாளொன்றுக்கு 20-30 கிராம் டார்க் சாக்லெட் சாப்பிடலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Published at : 28 Mar 2024 06:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
மயிலாடுதுறை
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement