மேலும் அறிய
Cooking Tips : பஞ்சு போல் இட்லி.. எண்ணெய் குடிக்காத வடை.. சமையல் டிப்ஸ் இதோ!
Cooking Tips In Tamil : புதுசா சமைக்க ஆரம்பித்தவர்களா நீங்கள்? இந்த டிப்ஸ் எல்லாம் கண்டிப்பாக உதவும்...
உணவு வகைகள்
1/6

கத்தரிக்காய் பொரியல் செய்யும் போது கடைசியாக கடலை மாவு தூவி 5 நிமிடம் கிளறிவிட்டு இறக்கினால் சுவையாக இருக்கும்.
2/6

கால் கிலோ உளுந்து மாவில், 2 டீஸ்பூன் சோள மாவு சேர்த்தால் வடை எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
Published at : 29 Aug 2024 02:14 PM (IST)
மேலும் படிக்க





















