மேலும் அறிய
Vitamin Deficiency : வைட்டமின் குறைபாடுகளும் அதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகளும்!
Vitamin Deficiency : ஒவ்வொரு வைட்டமின் சத்து குறைபாட்டிற்கும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் தென்படும்.
வைட்டமின் குறைபாடு
1/5

வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், கண் பார்வை சரியாக தெரியாது, சருமம் வறண்டு காணப்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்
2/5

வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால் வாயின் ஓரத்தில் பிளவுகள் ஏற்படும், தொண்டை புண் ஏற்படும். வைட்டமின் பி6 குறைபாடு இருந்தால் கோவம் வரும், சருமத்தில் வீக்கம் ஏற்படும். வைட்டமின் பி9 குறைபாடு இருந்தால் இரத்த சோகை ஏற்படும், கவனச்சிதறல் ஏற்படும். வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் உடல் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும்.
Published at : 14 Aug 2024 01:34 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















