மேலும் அறிய
Car Driving : புதுசா கார் ஓட்டுறீங்களா? அப்போ உங்களுக்கான டிப்ஸ்தான் இது!
Car Driving : எல் போர்ட் பலகையை சீக்கிரமாக எடுக்க வேண்டுமென்றால், இந்த கார் ஓட்டுவதற்கான முக்கியமான டிப்ஸ்களை பின்பற்றவும்
கார் ஓட்டுவது
1/5

முதலில் காரின் இருக்கையை உங்களுக்கு ஏற்றது போல் மாற்றிக்கொள்ளவும். உங்களால் ப்ரேக், ஆக்ஸிலரேட்டர் உள்ளிட்டவற்றை இயல்பாக இயக்க முடிகிறதா? அல்லது அசெளகரியமாக இருக்கிறதா? என்பதை பார்த்து அட்ஜெஸ்ட் செய்து வண்டி ஓட்ட தொடங்கவும்
2/5

ஸ்டியரிங்கை ஒழுங்காக பிடிக்கவும். ஒரே கையை மட்டும் பயன்படுத்தாமல், இரு கைகளையும் பயன்படுத்தவும். கடிகாரத்தை ஸ்டியரிங்காக கற்பனை செய்து கொண்டு 10 உள்ள இடத்தில் இடது கையையும், 2 உள்ள இடத்தில் வலது கையையும் வைக்கவும்.
Published at : 05 Aug 2024 04:00 PM (IST)
Tags :
Carமேலும் படிக்க





















