மேலும் அறிய
Junk Food : துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதனால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகள்
Junk Food Side effects : துரித உணவுகளை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காணலாம்.

துரித உணவுகள்
1/6

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூடுல்ஸ், மேகி உள்ளிட்ட உணவுகளை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
2/6

இதனை தொடர்ந்து சாப்பிடுவதால், துரித உணவில் உள்ள கொழுப்புகள் இதயத்தை பாதிக்கும்.
3/6

துரித உணவில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்குவதோடு, சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை பாதிக்கும்.
4/6

துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், உடல் வளர்ச்சியை பாதிக்கும்
5/6

ஞாபக சக்தி குறையும், உடல் சோர்வு பிரச்சினைகள் ஏற்படும்.
6/6

மேலும், தலைவலி, மனச்சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
Published at : 14 Feb 2023 04:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion