மேலும் அறிய

தைராய்டு பாதிப்பு இருக்குன்னு சந்தேகமா? - வீட்டிலேயே செக் பண்ணுவது எப்படி?.. டிப்ஸ் இதோ!

வீட்டில் நாம் தைராய்டு பரிசோதனை செய்ய முடியும். சமச்சீரற்ற தன்மை, விழுங்குவதில் சிரமம் அல்லது கழுத்தில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்வது நல்லது. 

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பல விதமான நோய்களுடன் போராடுகிறோம். சில நோய் பாதிப்புகள் அனைவரையும் தாக்கக்கூடிய பொதுவான நோயாக இருக்கும். அப்படிப்பட்ட நோய்களில் ஒன்றான தைராய்டு பற்றி இந்த தொகுப்பில் காணலாம். 

42 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் தைராய்டு நோயுடன் போராடி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்னையாகும். சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் பெரிய அளவில் பாதிப்பிலாமல் கடந்து போல முடியும். 

சத்தமில்லாமல் பிரச்னை செய்யும் தைராய்டு

தைராய்டு என்பது கழுத்தின் முன்புறத்தில் தாடைக்கு கீழே அமைந்திருக்கும் நாளமில்லாச் சுரப்பி ஆகும். தைராக்சின் மற்றும் டிரைஅயோடோதைரோனின் ஆகிய ஹார்மோன்களை இந்த சுரப்பி உற்பத்தி செய்யும் நிலையில் இவை உடலின் செல்களை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்கின்றன.

இந்த ஹார்மோன்கள் தான் நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடுகளாக அறியப்படும் ஆற்றல் உற்பத்தி, உடல் வெப்பநிலை,   எடை மேலாண்மை ஆகியவற்றிற்குப் பொறுப்பாகும். இதனால் இந்த சுரப்பில் அதிகமாக செயல்பட்டாலோ அல்லது குறைவாக செயல்பட்டாலோ உடல் பல பிரச்னைகளை எதிர்கொள்ளும். இதனால் உங்கள் உடலில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டால் அது தைராய்டு சுரப்பியின் பாதிப்பாகவும் இருக்கலாம். 

ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் ஆகிய இரண்டு வகை இதில் உள்ளது. உதாரணமாக உடல் எடை அதிகரிப்பது ஹைப்போ தைராய்டிசம் என கொள்ளலாம். உடல் எடை குறைவது ஹைப்பர் தைராய்டிசம் என கணக்கில் கொள்ளலாம். நீங்கள் சாப்பிடும் உணவு, தினசரி பழக்க வழக்கம் போன்றவை மட்டும் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்காது.

வீட்டிலேயே தைராய்டு பரிசோதனை செய்யலாமா?

மருத்துவ ஆய்வுகளின்படி, வீட்டில் நாம் தைராய்டு பரிசோதனை செய்ய முடியும். சமச்சீரற்ற தன்மை, விழுங்குவதில் சிரமம் அல்லது கழுத்தில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்வது நல்லது. 

முதலில் கண்ணாடி முன் நிற்கவும். உங்கள் உடலின் மீது போதுமான அளவு இயற்கையான ஒளி கிடைப்பதை உறுதி செய்யுங்கள். அடுத்ததாக தாடைக்கு கீழே, கழுத்தெலும்புக்கு மேலே தைராய்டு பகுதி அமைந்திருக்கிறது. கழுத்தை லேசாக பின்னோக்கி வளைத்தால் இதனை கண்டறியலாம். 

சிறிதளவு தண்ணீர் குடித்து விழுங்கும்போது வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா என சோதனை செய்யவும். ஒருமுறை மட்டும் செய்யாமல் பலமுறை செய்வதால் வீக்கம், சமச்சீரற்ற இயக்கம், புடைப்புகள் போன்றவை இருக்கிறதா என பாருங்கள்.

இதில் மாறுபட்ட பிரச்னை இருந்தால் பயப்பட வேண்டாம். மருத்துவ பரிசோதனை செய்து அதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தைராய்டு பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறிகள் சோர்வு, குறைந்த ஆற்றல், காரணமற்ற எடை அதிகரிப்பு  போன்றவை இருக்கலாம். எனவே எதுவாக இருந்தாலும் அதனை சாதாரணமாக இருக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget