மேலும் அறிய
Masoor Dal : இந்த பிரச்சினைகள் இருந்தால் மசூர் பருப்பை தவிர்த்திடுங்க!
Masoor Dal : மசூர் தால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகளையும் காணலாம்.
மசூர் பருப்பு
1/6

இந்திய சமையல்களில் மசூர் பருப்பு பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிக புரதம், குறைவான கலோரி கொண்ட இதை, உடல் எடையை குறைக்கும் டயட்டில் சேர்த்து கொள்கின்றனர்.
2/6

இது, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம், இரத்த சோகை வராமல் தடுக்கலாம், இதய ஆரோக்கியத்தை காக்கலாம் , பளபளப்பான சருமத்தை பெற உதவலாம். இருப்பினும் மசூர் பருப்பை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
Published at : 20 Apr 2024 02:00 PM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















