மேலும் அறிய
HBD Vijay Vasanth : நடிகர் டூ மக்களவை உறுப்பினர்.. சென்னை 28 புகழ் விஜய் வசந்திற்கு இன்று பிறந்தநாள்!
பிறந்தநாளை கொண்டாடும் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் வசந்திற்கு பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் வசந்த்
1/6

2007 ஆம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 600028 திரைப்படத்தில் அறிமுகமனார் விஜய் வசந்த்.
2/6

நாடோடிகள் படத்தில் நண்பனுக்கு துணையாக வரும் இவர், காதலை சேர்த்து வைக்க தன் காலையே இழக்கும் சந்திரன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
Published at : 20 May 2023 12:46 PM (IST)
Tags :
Vijay Vasanthமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















