மேலும் அறிய

Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?

Gold rate today : போர் காரணமாக தங்கத்தின் விலையானது அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், திடீர் திருப்பமாக கடந்த 5 நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. இதன் காரணமாக 6,560 ரூபாய் குறைந்துள்ளது. இந்த நிலையல் இன்று தங்கம் விலை அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

குறையும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தை அதிகளவு வாங்கி குவிக்கும் நிலையும் நீடித்து வருகிறது. அதிலும் இந்தியாவில் திருமணங்கள், விஷேச காலங்களில் தங்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆபரணமாக உள்ளது. எனவே நகைக்கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. தங்கள் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்காக அதிகளவு தங்கங்களை இந்திய மக்கள் வாங்கி வருகிறார்கள்.

அதே நேரம் டாலருக்கு நிகராக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கவும் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவு வாங்கியதால் தங்கம் விலையானது கடந்த ஒரு சில மாதங்களில் பல மடங்கு அதிகரித்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்க நகைகளை வாங்க முடியாமல் நகைக்கடைகளில் நகைகளை வேடிக்கை பார்க்கும் நிலை தான் உருவானது.  இந்த நிலையில் கூடுதல் ஷாக் கொடுக்கும் வகையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தங்கத்தின் விலை எதிர்பாரா திருப்பமாக குறைந்து வருகிறது. 

5 நாட்களில் தங்கம் விலை

வாரத்தின் முதல் நாள் பிப்ரவரி 2 ஆம் தேதி குறையத்தொடங்கிய தங்கம் விலை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து வருகிறது  இதன் காரணமாக நகைப்பிரியர்கள் குஷியில் உள்ளனர்.

  • பிப்ரவரி 2- சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து 1,25,280 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 3 -  சவரனுக்கு 1560 ரூபாய் குறைந்து 1,23,720 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 4- சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து 1,21,600 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 5- சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,20, 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது
  • பிப்ரவரி 6-  சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து 1,19,680 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது கடந்த  5 நாட்களில் மட்டும் சுமார் 6,560 ரூபாய் அளவிற்கு குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது திடீரென உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 அதே நேரம் வெள்ளி விலையை பொறுத்த வரை எந்தவித மாற்றமின்றி நேற்றைய விலையான கிராமுக்கு 290 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி  2.90 லட்சத்திற்கும் விற்பனயாகிறது. கடந்த 5 நாட்களாக குறைந்திருந்த தங்கம் விலை இன்று அதிகரித்திருப்பது நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Embed widget