மேலும் அறிய

TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை

Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • "அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை, நான்கே ஆண்டுகளில் எட்டினோம்” மார்ச் 9ம் தேதி திருச்சி சிறுகனூரில் நடக்க உள்ள மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
  • பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக பேருந்து சேவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் தகவல் - துணை முதலமைச்சர்
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400க்கும் கிராம் ரூ.15,050க்கும் விற்பனை
  • வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.60 உயர்வு; வணிக உபயோக சிலிண்டரின் விலை ரூ.115 உயர்வு
  • கோவை விமான நிலையம் அருகே கடந்த நவம்பர் மாதம் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று(மார்ச் 7) தீர்ப்பு
  • நெல்லை மாவட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட 2 சிறார்கள் உள்பட 4 பேர் கைது கடந்த ஒரு வாரத்தில் இதே போல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
  • மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு 'மகளிர் தின விழா' கொண்டாடுவதாக தவெக தலைவர் விஜய் மீது இயக்குநர் அமீர் தாக்கு

  • "காலையில் உயிரோடு இருப்போமா என்ற அச்சத்திலேயே தூங்கச் செல்கிறோம்.. விரைந்து எங்களை மீட்டுச் செல்லுங்கள்.." ஈரானில் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில் சிக்கியுள்ள குமரி மீனவர்கள் இந்திய அரசுக்கு கோரிக்கை
  • ட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி துணை ராணுவத்தினர் சென்னை வருகை விசாகப்பட்டினத்தில் இருந்து 70 சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்னை வந்துள்ளனர். கே.கே.நகரில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
  • நீலக்கொடி அங்கீகாரம் பெறும் வகையில் தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட கடலூர் சில்வர் பீச்
  • இடுக்கி அருகே மலைச்சாலையில் எதிரே வந்த கார் மீது மோதி 200 அடி பள்ளத்தில் உருண்ட பிக்அப் வேன் - ஓட்டுநர் மற்றும் உடன் இருந்தவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தரம் தாழ்ந்து விமர்சித்தால் திமுக குடும்பம் தாங்காது! – முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!
தரம் தாழ்ந்து விமர்சித்தால் திமுக குடும்பம் தாங்காது! – முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!
வீரக்கலைகளும்... வேப்பம்பூ மணமும்... ஆரோவிலில் அரங்கேறிய தமிழ் புத்தாண்டு கலைத் திருவிழா!
வீரக்கலைகளும்... வேப்பம்பூ மணமும்... ஆரோவிலில் அரங்கேறிய தமிழ் புத்தாண்டு கலைத் திருவிழா!
MK Stalin: தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்.. தாங்க மாட்டீங்க.. பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
MK Stalin: தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்.. தாங்க மாட்டீங்க.. பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
Anbumani: ’’காலை தொட்டு கேட்கிறேன், திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க’’ அன்புமணி உருக்கம்
Anbumani: ’’காலை தொட்டு கேட்கிறேன், திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க’’ அன்புமணி உருக்கம்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்... கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி 'ப்ராமிஸ்'!
TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்... கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி 'ப்ராமிஸ்'!
Samrat Choudhary: எடுத்த சபதம் முடித்த பீகார் புதிய முதலமைச்சர்.. யார் இந்த சாம்ராட் சௌத்ரி?
Samrat Choudhary: எடுத்த சபதம் முடித்த பீகார் புதிய முதலமைச்சர்.. யார் இந்த சாம்ராட் சௌத்ரி?
Durai Vaiko: தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ தான்.. மதுரை தெற்கு தேர்தல் பரப்புரையில் துரை வைகோ விமர்சனம்!
Durai Vaiko: தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ தான்.. மதுரை தெற்கு தேர்தல் பரப்புரையில் துரை வைகோ விமர்சனம்!
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
Seeman: ”15 வருஷமா ஒன் சைடு லவ்... புரிஞ்சிக்க மாட்டா..” ஃபீலிங்காக பேசிய சீமான்
Seeman: ”15 வருஷமா ஒன் சைடு லவ்... புரிஞ்சிக்க மாட்டா..” ஃபீலிங்காக பேசிய சீமான்
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
Pope Leo Vs Trump: “அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
“அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
Embed widget