மேலும் அறிய

Viduthalai Part 1 : வாத்தியாரின் எழுச்சிக்காக காத்திருக்கும் விடுதலை பட ரசிகர்கள்!

வெற்றிமாறன் இயக்கதில் வெளியான படம் விடுதலை இந்த படம் முதல் நாளிலேயே நல்ல வரவேற்பை பெற்றது

வெற்றிமாறன் இயக்கதில் வெளியான படம் விடுதலை இந்த படம் முதல் நாளிலேயே நல்ல  வரவேற்பை பெற்றது

விடுதலை படம்

1/6
இரண்டு ஆண்டுகளாக  எடுக்கப்பட்ட விடுதலை படம்  நேற்று திரைக்கு வந்தது.
இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்ட விடுதலை படம் நேற்று திரைக்கு வந்தது.
2/6
சூரியின் வேறுப்பட்ட நடிப்பை காண சென்ற மக்கள், படம் பார்த்த பின்னர், “சூரி நடிக்கவில்லை..அப்படத்தில் குமரேசனாக வாழ்ந்துள்ளார்.” என கூறினர்.
சூரியின் வேறுப்பட்ட நடிப்பை காண சென்ற மக்கள், படம் பார்த்த பின்னர், “சூரி நடிக்கவில்லை..அப்படத்தில் குமரேசனாக வாழ்ந்துள்ளார்.” என கூறினர்.
3/6
விடுதலை முதல் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு குறைவான காட்சிகள் இருந்தாலும், தனது ஸ்க்ரீன் பிரசன்ஸால் அனைவரையும் திருப்தி அடைய செய்துள்ளார்.  அடுத்த பாகத்தில், வாத்தியாரின் எழுச்சி உதயமாகும்.
விடுதலை முதல் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு குறைவான காட்சிகள் இருந்தாலும், தனது ஸ்க்ரீன் பிரசன்ஸால் அனைவரையும் திருப்தி அடைய செய்துள்ளார். அடுத்த பாகத்தில், வாத்தியாரின் எழுச்சி உதயமாகும்.
4/6
இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி நடித்துள்ளார். இவர்  இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் தங்கையாவார்.
இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி நடித்துள்ளார். இவர் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் தங்கையாவார்.
5/6
நகைச்சுவை நடிகராக இருந்த இவருக்கு, விடுதலை படம்  திருப்புமுனையாக அமைந்துள்ளது.
நகைச்சுவை நடிகராக இருந்த இவருக்கு, விடுதலை படம் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
6/6
இரண்டாம் பாகத்திற்கான களத்தை உருவாக்கும் கதையாக முதல் பாகம் அமைந்துள்ளது.
இரண்டாம் பாகத்திற்கான களத்தை உருவாக்கும் கதையாக முதல் பாகம் அமைந்துள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News:  சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
Embed widget