மேலும் அறிய
Valentines day actress : ‘புத்தம் புதிதாய் ரத்த ரோஜா..’ சிவப்பு நிற ஆடையில் ரோஜா போல் ஜொலிக்கும் நடிகைகள்!
Valentines day actress : காதலர் தினத்தை முன்னிட்டு, தமிழ் திரையுலக நடிகைகள் சிவப்பு நிற உடை அணிந்து போட்டோக்களை பதிவிட்டுள்ளனர்.

கோலிவுட் நடிகைகள்
1/7

சண்டக்கோழி மீரா பதிவிட்ட காதலர் தின போட்டோ
2/7

விஷாலின் எனிமி பட நாயகி மிருணாள் ரவி
3/7

சின்னத்திரை நடிகை ஷாலு சம்மு
4/7

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் ராஷி கண்ணா
5/7

செய்தி வாசிப்பாளராக இருந்து திரையுலகில் எண்ட்ரியான ப்ரியா பவானி ஷங்கர்
6/7

தனித்துவமாக நீல நிற உடை அணிந்த பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன்
7/7

96, பிகில் போன்ற படங்களில் நடித்த வர்ஷா பொல்லம்மா
Published at : 14 Feb 2023 06:59 PM (IST)
Tags :
Valentines Day Specialமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கல்வி
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion