மேலும் அறிய
Watermelon mojito recipe : கொதிக்கும் வெயிலுக்கு தாகத்தை தீர்க குளு குளு தர்பூசணி மோஜிட்டோ!
இந்த சீசனில் சுற்றி முற்றி எங்கு பார்த்தாலும் தர்பூசணி கிடைக்கும். அதை வைத்து தர்பூசணி மோஜிட்டோ செய்வது எப்படி? இங்கு பார்க்கலாம்...

தர்பூசணி மொஜிடோ
1/6

மே மாத இறுதியை தொட்டாலும் வெயில் இன்னும் குறைந்த மாதிரியில்லை. இந்த சீசனில் சுற்றி முற்றி எங்கு பார்த்தாலும் தர்பூசணி கிடைக்கும். அதை வைத்து தர்பூசணி மோஜிட்டோ செய்வது எப்படி? இங்கு பார்க்கலாம்...
2/6

தேவையான பொருட்கள் : தர்பூசணி, புதினா இலை, எலுமிச்சை சாறு, சர்க்கரை சிரப், ஐஸ் கட்டிகள், சோடா.
3/6

செய்முறை : முதலில் தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும். பிறகு சுகர் சிரப்பை தயார் செய்து கொள்ளவும்.
4/6

அதன் பிறகு, ஒரு க்ளாசில் தர்பூசணி துண்டுகளை சேர்த்து கொள்ளவும். அதன் பின், புதினா இலை, லெமன் ஜூஸ் மற்றும் சுகர் சிரப் சேர்த்து தர்பூசணியை நன்றாக மசித்து கொள்ளவும்.
5/6

அதன் பின், சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
6/6

இறுதியாக ஐஸ் கட்டி சேர்த்து பருக தயாராகிவிடும் தர்பூசணி மோஜிட்டோ!
Published at : 21 May 2023 03:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement