மேலும் அறிய
Trisha Marriage Rumour : தென்னிந்திய திரையுலகில் கலக்கி வரும் திரிஷாவுக்கு திருமணமா?
Trisha Marriage Rumour : 20 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் கலக்கி வரும் திரிஷாவின் திருமணம் குறித்த வதந்தி பரவி வருகிறது.
நடிகை திரிஷா
1/6

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் திரிஷா. “பொன்னியின் செல்வன்” மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
2/6

பல நட்சத்திரங்கள் நடிக்கும் லியோ படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
Published at : 22 Aug 2023 12:40 PM (IST)
மேலும் படிக்க





















