மேலும் அறிய
விடாமுயற்சி முதல் வாஸ்கோடகாமா வரை.. இன்று வெளியாகியுள்ள சினிமா அப்டேட்ஸ்!
Today Movies Update : மகிழ் திருமேனி அஜித் குமாரை வைத்து இயக்கிவரும் விடாமுயற்ச்கி படத்தை தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது
தமிழ் சினிமா
1/6

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2/6

விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடித்து வரும் படம் நேசிப்பாயா. படத்தின் ஹீரோயினாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார். ஆகாஷ் முரளி மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 29 Jun 2024 12:49 PM (IST)
மேலும் படிக்க





















