மேலும் அறிய
சோவியத் ஓவியக் கவிதைகளை, உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்!.. காஜல் அகர்வால் க்ளிக்ஸ்

காஜல் அகர்வால்
1/8

வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய், வீதி கடக்கும் துண்டு மேகமாய்..
2/8

தீயில் எரியும் மூங்கில் காட்டில், திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்..
3/8

அழகை நீட்டி ஆளை இழுத்தாய்.. அச்சத்தாலே ஆசீர்வதித்தாய்..
4/8

பார்த்த பார்வையில் பச்சை குத்தினாய் பயந்த விழியினால் பைத்தியம் செய்தாய்..
5/8

உந்தன் பின்னால் நான் வருவேனோ, எந்தன் பின்னால் நீ வருவாயோ
6/8

சாலை கடக்க முடியும் உன்னால், உன்னை கடக்க முடியாது என்னால்..
7/8

முடியாது என்னால்.. யார் இந்த முயல் குட்டி..
8/8

ஒரு கை காட்டி என்னை அழைத்தால்.. இரு கை நீட்டி ஏந்திக் கொள்வேன்..
Published at : 08 May 2021 10:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion