மேலும் அறிய
Horror movies : ரெடியாக இருங்க மக்களே..அடுத்தடுத்து திகில் காட்ட வரும் பேய் படங்கள்!
Horror movie release : நன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. அமானுஷ்யம் நிறைந்த தேவலாயத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ள இது, இதுவரை காணாத திகில் காட்சிகளை கொண்டிருக்கும் என சொல்லப்படுகிறது.

திகில் காட்டும் பேய் படங்கள்
1/6

கமர்ஷியல் படங்கள் மீது ஆர்வம் இல்லாதவர்களை கவர்ந்த பேய் படங்களை பாட்டி காலத்தில் இருந்து படமாக்கி திரையிட்டு வருகின்றனர்.
2/6

உள்ளூர் சிவி, அருந்ததி, முனி போன்ற படங்களை பார்த்த தமிழ் ரசிகர்களின் கண்களுக்கு பொன்னாக அமைந்தது தி கான்ஜுரிங்.
3/6

2013ல் வெளிவந்து திகில் காட்டிய இப்படத்தின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாக, இதன் நான்காம் பாகமான தி கான்ஜுரிங் லாஸ்ட் ரைட்ஸ் ரிலீஸாகவுள்ளது.
4/6

கான்ஜுரிங் படத்தில் நரகத்தில் இருந்து நேரடியாக இறங்கி வரும் கதாபாத்திரமான நன்னின் வரலாற்றை விளக்க ‘நன்’ என்ற தனி படமே வெளியானது.
5/6

தற்போது, நன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. அமானுஷ்யம் நிறைந்த தேவலாயத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ள இது, இதுவரை காணாத திகில் காட்சிகளை கொண்டிருக்கும் என சொல்லப்படுகிறது.
6/6

சமீபத்தில் வெளியான ஈவிள் டெட் ரைஸ் படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
Published at : 26 Apr 2023 01:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion