மேலும் அறிய
Thalapathy 68 : வெங்கட் பிரபுவின் தளபதி 68 டைம் ட்ராவல் படமா?
Thalapathy 68 : ஏற்கனவே லியோ படத்தின் வைப் குறையாமல் இருக்க தளபதி 68 படத்தின் பூஜை காணொளி மேலும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் - வெங்கட் பிரபு
1/6

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லியோ திரைப்படம் வெளியாகி உலக அளவில் வசூல் சாதனையை படைத்து வருகிறது.
2/6

லியோ திரைப்படம் வெளியாகி ஆறு நாட்களில் 500 கோடியை வசூல் செய்திருக்கிறது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published at : 25 Oct 2023 05:53 PM (IST)
மேலும் படிக்க



















